Vikram (2022) Movie Song Lyrics
பாடல்: போர் கண்ட சிங்கம்
படம்: விக்ரம்
வருடம்: 2022
இசை: அனிரூத் ரவிச்சந்தர்
வரிகள்: விஷ்ணு எடவன்
பாடகர்: ரவி G
படம்: விக்ரம்
வருடம்: 2022
இசை: அனிரூத் ரவிச்சந்தர்
வரிகள்: விஷ்ணு எடவன்
பாடகர்: ரவி G
போற்கண்ட சிங்கம் பாடல் வரிகள் - தமிழில்
உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்
சுழலும் உலகமே
எனக்கு உறைந்ததே
அடுத்த நிமிடமே
நகர மறுக்குத்தே
மாரில் உன்னை சாய்த்து
உறங்க வைப்பதா
இழந்த உயிருக்காக
கொல்லி வைப்பதா
போர் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக
உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமைபோல உனை காக்க
நான் தேய்கிறேன் ஜீவனே
உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்
போர் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக
உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமைபோல உனை காக்க
நான் தேய்கிறேன் ஜீவனே
Porkanda Singam Song Lyrics in - English
Uyirum Nadunguthe
Unnaiyum Yendhidave
Udaintha Veerane
Kalangi Azhugiren
Suzhalum Ulagame
Enakku Urainthathe
Adutha Nimidamo
Nagara Marukkuthe
Maaril Unnai Saaythu
Uranga Vaippathaa
Izhantha Uyirukkaga
Kolli Vaippathaa
Porkanda Singam
Valikonda Nenjam
Udainthaalum Unakaga
Uyir Vazhgiren
Azhugathe Magane
En Ayul Unathe
Imaipola Unai Kaakka
Naan Theigiren Jeevane
Uyirum Nadunguthe
Unnaiyum Yendhidave
Udaintha Veerane
Kalangi Azhugiren
Porkanda Singam
Valikonda Nenjam
Udainthaalum Unakaga
Uyir Vazhgiren
Azhugathe Magane
En Ayul Unathe
Imaypola Unai Kaakka
Naan Theigiren Jeevane
0 comments: