Sunday, June 5, 2022

Bullet Song Lyrics in Tamil and English from The Warrirorr | புல்லட் பாடல் வரிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

 


தி வாரியர் திரைப்படத்தின் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புல்லட் பாடல் வரிகள். புல்லட் பாடல் வரிகளை தமிழில் விவேகா எழுதியுள்ளார், டிஎஸ்பி இசையமைத்துள்ளார்.


பாடல்: நீ கிட்ட வந்து நின்னா
படம்: The Warriorr
வருடம்: 2022
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள்: விவேகா
பாடகர்: TR சிலம்பரசன், ஹரிப்பிரியா


புல்லட் பாடல் வரிகள் - தமிழில்


ஆண்: நீ கிட்ட வந்து நின்னா

ஹார்ட் பீட்டு ஸ்பீட் ஆகுது

நீ தொட்டு ஏதும் சொன்னா

என் ப்ளட்டு சூடாகுது


ஆண்: என் பைக்கில் நீ ஒக்கார்ந்தா

பிரேக்கே வேணாங்குது

நீ என்னோட ரைடுக்கு வந்தா

ரெட் சிக்னல் கிரீன் ஆகுது


ஆண்: கம் ஆன் பேபி

லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு

ஆன் த வே ல

பாடிக்கலாம் டூயட்டு


ஆண்: கம் ஆன் பேபி

லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு

ஆன் த வே ல

பாடிக்கலாம் டூயட்டு


பெண்: ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா

என் டிராவல் த்ரில் ஆகுது

டோர்னமென்டு கப்பா

உன் கிஸ்ஸு ஜில் ஆவுது


பெண்: பஸ்ஸு லாரி காரு

அது எல்லாம் செம்ம போரு

நம்ம பைக்க பாரு

அது ரெண்டு வீலு தேரு


பெண்: கம் ஆன் பேபி

லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு

ஆன் த வே ல

பாடிக்கலாம் டூயட்டு


பெண்: கம் ஆன் பேபி

லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு

ஆன் த வே ல

பாடிக்கலாம் டூயட்டு


ஆண்: ஹைவேயில போகும் போது

ஐஸ்கிரீம் பார்லர்ல நிக்கலாம்

ஒரு குல்ஃபி வாங்கி

செல்ஃபி போட்டுக்கலாம்


பெண்: டுமாரோவே இல்ல போல

டுடே நாம சுத்தலாம்

ஒன் டே யில வேல்டே பாத்திடலாம்


ஆண்: மிட்நைட் ஆனா கூட

நம்ம ஹெட் லைட் ஓட போலாம்

அடி ஹெல்மெட் ரெண்டும் மாட்டி புட்டு

ஹெட் வெய்ட் ஓட போலாம்

பெண்: சீட்டு மேல சாஞ்சுகிட்டு

சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம்


ஆண்: கம் ஆன் பேபி

லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு

ஆன் த வே ல

பாடிக்கலாம் டூயட்டு


பெண்: கம் ஆன் பேபி

லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு

ஆன் த வே ல

பாடிக்கலாம் டூயட்டு


ஆண்: ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி

இன்ஸ்டா ரீல் போடலாம்

என் உட்பி இதுனு

ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம்


பெண்: ஹாரர் பட தியேட்டர் போயி

கார்னர் சீட்டில் குந்தலாம்

டெரர் சீனில் பாஞ்சி கட்டிக்கலாம்


ஆண்: சைலன்சரு ஹீட்டில்

ஒரு ஆம்லெட்டு போட்டு

நம்ம தின்னுக்கலாம் ஸ்வீட்டு

இது வேற மாரி ரூட்டு

பெண்: சொட்டு சொட்டா பிட்டு பிட்டா

இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம்


ஆண்: கம் ஆன் பேபி

லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு

ஆன் த வே ல

பாடிக்கலாம் டூயட்டு


பெண்: க க கம் ஆன் பேபி

லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு

ஆன் த வே ல

பாடிக்கலாம் டூயட்டு ஹாய்


Bullet Song Lyrics in - English


Male: Nee Kitta Vandhu Ninna

Heart Beat-Ae Speed Aagudhu

Nee Thottu Edhum Sonna

En Blood-Ae Sudaagudhu


Male: En Bike-Il Nee Okkaarntha

Break-Ae Venaanguthu

Ne Ennoda Ride-Ku Vandha

Red Singal Green Aagudhu


Male: Come on Baby

Let’s Go on the Bullet

On the Way La

Paadikkalam Duet-U


Male: Come on Baby

Let’s Go on the Bullet

On the Way La

Paadikkalam Duet-U


Female: Hey Twenty Twenty Match-Ah

En Travel Thrill Aagudhu

Ye Tournament-U Cuppa

Un Kiss-U Jill Aavuthu


Female: Bus-U Lorry-U Car-U

Adhu Ellam Semma Bore-U

Namma Bike-Ah Paaru

Adhu Rendu Veelu Theru


Female: Come on Baby

Let’s Go on the Bullet

On the Way La

Paadikkalam Duet-U


Female: Come on Baby

Let’s Go on the Bullet

On the Way La

Paadikkalam Duet-U


Male: Highwayila Pogum Podhu

Ice Cream Parlour La Nikkalaam

Oru Kulfie Vaangi Selfie Pottukalam


Female: Tomorrow-Ve Illa Pola

Today Naama Suththalaam

One Day Ila World Ye Paathidalam


Male: Midnight Aana Kooda

Namma Head Light Oda Polaam

Adi Helmet Rendum Maati Puttu

Head Weight Oda Polaam

Female: Seat-U Mela Saanjukittu

Chinna Chinna Aasa Theethukalam


Male: Come on Baby

Let’s Go on the Bullet

On the Way La

Paadikkalam Duet-U


Female: Come on Baby

Let’s Go on the Bullet

On the Way La

Paadikkalam Duet-U


Male: Ye Otti Kittu Paattu Paadi

Insta Reel Podalaam

En Would Be Idhu Nu

Status Vachukkalam


Female: Ye Horror Pada Theatre Poyi

Corner Seat-Il Kunthalaam

Terror Scene-Il Paainji Kattikkalam


Male: Silencer-U Heat-Il

Oru Omelette-U Pottu

Namma Thinnukkalam Sweetu

Idhu Veramaari Route-U

Female: Sottu Sotta Bittu Bitta

Intha Vandi Pandigaiya Kondadalam


Male: Come on Baby

Let’s Go on the Bullet

On the Way La

Paadikkalam Duet-U


Female: Ha Ha Ha Come on Baby

Let’s Go on the Bullet

On the Way La

Paadikkalam Duet-U Haai



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: