வலிமை படத்தின் தமிழில் என்ன குறை பாடல் வரிகள். \என்ன குறை" பாடல் வரிகளை தமிழில் தாமரை எழுதியுள்ளார் மற்றும் யுவன் இசையமைத்துள்ளார்.
படம்: வலிமை
வருடம்: 2022
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: தாமரை
பாடகர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, நந்தினி ஸ்ரீகர்
என்ன குறை நான் பாடல் வரிகள் - தமிழில்
பெண் : என்ன குறை நான் வைத்தேன் கண்ணே
என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை
கண்ட கனவும் வீணாய் போகுமா
பெண் : என்ன பிழை நான் செய்தேன் கண்ணே
என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை
கண்ட கனவும் வீணாய் போகுமா
தங்க வளையல் தாம்பாய் மாறுமா
தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா
ஆண் : தன்னை தந்தே வாழும்
உன்னை போலே யாரும்
கனாவிலும் கண்டேன் இல்லையே
கடல் தூங்கும் ஆழம் நெடும் வானின் நீளம்
எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே
ஆண் : விழி நீரை சிந்த கூடாதே
அதை வீடு என்றும் தாங்காதே
இந்த தீயை ஆற்றுவேன்
நீரை ஊற்றுவேன் பாதை மாற்றுவேன்...!
Enna Kurai, Valimai Movie Song Lyrics in - English
Female : Enna kurai naan vaithen kannae
Enna ninaithu valarthen unnai
Kanda kanavum veenaai pogumaa
Female : Enna pizhai naan seidhen kannae
Ennai pilindhae eduthen unnai
Kanda kanavum veenaai pogumaa
Thanga valayal thaambai maarumaa
Thottil kuzhandhai thookil aaduma
Male : Thannai thandhae vaazhum
Unnai polae yaarum
Kanaavilum kanden illaiyae
Kadal thoongum un aazham
Nedum vaanin neelam ellaam serndhum konjamae
Male : Vizhi neerai sindha koodadhae
Adhai veedu endrum thaangadhae
Indha theeyai aatruven
Neerai ootruven paadhai maatruven…!
0 comments: