Friday, November 11, 2022

பாதி விலையில் கிடைக்கும் அசத்தல் ஓப்போ ஸ்மார்ட்போன்: கலக்கும் பிளிப்கார்ட்

 


பாதி விலையில் கிடைக்கும் அசத்தல் ஓப்போ ஸ்மார்ட்போன்: கலக்கும் பிளிப்கார்ட்

Flipkart Smartphone Discount: மிகவும் நேர்த்தியான ஸ்மார்ட்போனாக இருப்பதால்,  ஓப்போ ரெனோ8 5ஜி ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் கண்மூடித்தனமாக வாங்குகிறார்கள். ஏனெனில் இதன் வடிவமைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது. 

பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் தள்ளுபடி: ஓப்போ ரெனோ8 5ஜி (OPPO Reno8 5G) ஸ்மார்ட்போன் பயனர்களால் மிகவும் விரும்பப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது ஒரு வலுவான பேட்டரி மற்றும் கேமராவுடன் சிறந்த செயல்திறனையும் கொண்டுள்ளது. இது ஒரு பிரீமியம் செக்மென்ட் ஸ்மார்ட்போன் ஆகும். மிகவும் நேர்த்தியான ஸ்மார்ட்போனாக இருப்பதால், இதை வாடிக்கையாளர்கள் கண்மூடித்தனமாக வாங்குகிறார்கள். ஏனெனில் இதன் வடிவமைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது. 


இந்த ஓப்போ ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வடிவமைப்பும் மிக வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளதால், பல போன்கள் இருக்கும் இடத்தில் இது தனியாக தெரிகின்றது, கவனிக்கப்படுகின்றது. பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஒரு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகை எவ்வளவு

இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகையைப் பற்றி இதில் தெரிந்துகொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் லிஸ்டட் விலை அதாவது பட்டியலிடப்பட்ட விலை, இதன் அசல் விலையை விட மிகக் குறைவாக உள்ளது. ஏனெனில் நிறுவனம் இதில் 23 சதவிகிதம் வலுவான தள்ளுபடியை வழங்குகிறது.

இந்த தள்ளுபடிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் இந்த போனை வெறும் ரூ. 29,999-க்கு வாங்க முடியும். நீங்களும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இதற்கு நீங்கள் ரூ. 29,999 செலுத்தினால் போதும். இருப்பினும், இந்த விலை இன்னும் உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக இருந்தால், அதற்கும் ஒரு தீர்வு உள்ளது. ஏனெனில் நீங்கள் விரும்பினால் இதில் இன்னும் கூடுதலான தள்ளுபடியையும் பெற முடியும். 

வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ் ஆஃபரை அதாவது பரிமாற்றச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஓப்போ ஸ்மார்ட்போனின் பட்டியலிடப்பட்ட விலை ரூ.29,999 ஆகும். இந்த பட்டியலிடப்பட்ட விலையிலும் வாடிக்கையாளர்கள் பாதி விலைக்கு மேல் சேமிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.17500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. 

இந்த எக்ஸ்சேஞ் சலுகையின் முழு பயனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்க ரூ.12,499 மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். இது ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனின் விலையாகும். நீங்களும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இதில் கிடைக்கும் சலுகைகளின் காரணமாக, இது உங்களுக்கு மிகவும் லாபகரமான டீலாக விளங்கும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: