வாடகை வீட்டில் பணம் கொடுத்து துன்பப்படுபவர்கள் மனசில் கட்டாயம் தங்களுக்கென ஒரு சொந்த இல்லம் வாங்க வேண்டும் என்ற அவா இருக்கும். இதை இவர்கள் ஒரு தவமாக அவர்களின் கனவாகவும் கொண்டிருப்பவர்கள் அதிகம் இருப்பார்கள் .
அப்படி நினைப்பவர் முதலில் செய்யவேண்டியது என்ன தெரியுமா? அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எத்தனையாவது கட்டத்தில் இருக்கின்றார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். செவ்வாய்யை பூமிக்காரன் என்று அழைப்பதுவழக்கம். செவ்வாயின் உதவி இல்லாமல் எவராலும் சொந்த வீடு வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்கமுடியாது ஒரு துண்டு ஓடு கூட இவர்களால் வாங்க முடியாது. சொந்த வீடு மனை வாங்க யாரை வணங்க வேண்டும் ? எவ்வாறு கும்பிட வேண்டும்? என இக்கட்டுரையில் பாப்போம் .
நில யோகம் கிடைக்க நீங்கள் கும்பிட வேண்டிய தெய்வமாக செவ்வாய் பகவான் உள்ளார் . செவ்வாய் பகவானின்ஆசியை பெற்று கொள்ள இந்த தெய்வத்தை கும்பிட்டால் போதும். நமது தொழில் மற்றும் வியாபாரம் போன்றன வளர்ச்சிக்கு புதனையும் புதனுக்கு உரித்தான ஏழுமலையானையும்வாங்கிவர நல்ல உயர்வு உண்டாகும் .
அதே போன்று பூமி, வீடு, இடம் போன்ற வற்றுக்கு செவ்வாய் யையும் செவ்வாய்க்குஉரித்தான ஆறுமுகப் பெருமானையும் வழிபடுவது கட்டாயமாகும்.
முருகன் மற்றும் செவ்வாய்க்கு உரிய நாட்களான செவ்வாய்க்கிழமை அவர்களை வழிபட்டு வந்தால் சொந்த வீடு வாங்க நினைப்பவர்களின் என்னம் நிட்சயம் பலிக்கும் . ஒன்பது கிரகங்களில்செய்வாய் நமது பூமிக்கு உரியவர். ஒரு நிலம் வாங்கி அதில் நீங்கள் வீடு ஒன்று கட்ட வேண்டும் என நினைத்தால் செவ்வாய்யை வழிபட்டு வாருங்கள். செவ்வாய்க்கு உரிய காயத்ரி மந்திரத்தை செவ்வாய்க்கு உரிய ஆலயத்தில் 36 முறை ஜெபித்துவாருங்கள் .
செவ்வாய்க்கிழமை நவக்கிரக ஆலயத்தில் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் விரைவில் வீடு கட்டும்காலநேரம் கூடிவரும்
செவ்வாய் கிரகத்தால் உங்களுக்கு ஏற்பட இருக்கும் பிரச்சினைகள் விலகும். உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால் கட்டாயம் உங்களால் சீக்கிரம் சொந்த வீடு கட்டி குடி போக இயலும் . 9 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகன் ஆலயத்திற்கு போய் வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் கிரகத்தின் அருளும் முருகனின் அருட்கடாட்சமும் சேர்ந்து சொந்த வீடு கட்டும் கனவு கூடிய விரைவில் நடந்தேறும்.
0 comments: