Saturday, May 21, 2022

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படும்?


இந்த காலத்தில் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் முக்கிய காரணம் ஆகும் என ஆராச்சிகளில் தெரிய வந்துள்ளது. இது குறித்து விரிவாக இக்கட்டுரையில் பாப்போம்.

குழந்தையின்மை பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகமான நேரம் கம்ப்யூட்டர், மற்றும் செல்போன் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள்தான் இதற்குக் முக்கிய காரணம் என்பது ஆராச்சிகளில் தெரியவந்துள்ளது. 

கம்ப்யூட்டர்:

இன்றைய காலகட்டத்தில் ஐ.டி துறைகளில் மட்டுமல்லாமல் எல்லா அரச மற்றும் தனியார் நிறுவனங்களுமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன.அதிகமான நேரம் கம்ப்யூட்டரே கதி என்று சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடுவதில்லை. அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் வேலையை தொடர்ந்து செய்வதால் அவர்கள்சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாவதில்லை.

கம்ப்யூட்டறில் பணிபுரிபவர்கள் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிடுகிறது. அவர்கள் போதுமான அளவு உடற்பயிற்சிகள் செய்ய நேரம்.

லேப்டாப்

இவர்களின் சிந்தனைகள் எல்லாம் வேலையிலேயே இருக்கின்றபடியால் மூலையில் உள்ள புத்துணர்ச்சியூட்டும் ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடுகின்றது உடல்சூடு மற்றும் சோர்வு தூக்கமின்மை என சில உபாதைகள் அவர்களை சாதாரண மனிதனைப்போல இயங்க மறுக்கும் மடிக்கணணிகளை மடியில் வைத்துப் செயலாற்றுவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு அவர்களது உள்ளுறுப்புகளை அதிகமாக பாதிப்படைகின்றது.

மடிக்கணணி பாவிக்கும் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை இல்லாமையும் , பெண்களின் கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி நேரடியாக பாதிப்படைகின்றது குறிப்பாக மடிக்கணணி மடியில் வைத்து கொண்டு அதிகமான நேரம் உபயோகிப்பதால் இந்தப் உபாதைகள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

விந்தணு வீரியம:

தொடர்மாடிகளில் இருக்கும் பெண்களின் உடலில் சூரிய ஒளி படாதகாரணத்தினால் அவர்களுக்கு வைட்டமின் குறைபாடுகளும் காணப்படுகின்றன. சில பெண்கள் வீடுகளைவிட்டு வெளியில் வராமல் டீ.வி யே கதி என்று இருப்பதானால் இவர்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள் வரலாம். 

electronic துறையில் வேலை செய்யும் ஆண்கள் பெரும்பாலும் A.C அறைகளிலேயே இருப்பதால் அவர்களின் உடலில் சூரிய கதிர்கள் படாதால் விந்தணுக்களின் வீரியம் குறைவு ஏற்படுகிறது. நீண்டநேரம் செல்போன் பயன்படுத்துவதாலும் இந்தப் பிரச்சினை அதிகரிக்கின்றது.

சிகிச்சை:

இன்றைக்கு திருமணமான தம்பதிகள் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. சில மாதங்கள் சிகிச்சைபெற்ற பின்னேரே தகுதியடைகின்றார்கள். திருமணமான எல்லோருக்கும் எளிதில் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுவதில்லை. ஒரு சில தம்பதிகளுக்கே இந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழிநுட்ப வளர்ச்சியில் கொம்பியூட்டர் , லேப்டொப் , செல்தொலைபேசி ஆகியவற்றை நம் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை . இவற்றை , நீண்ட நேரம் பயன்படுத்துவதைக் தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழந்தையின்மை உபாதைகள் மட்டுமில்லாமல் வேறு சில பிரச்சினைகளும் ஏற்படலாம்.



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: