❤️ காதல் கவிதைகள் 💚🌹
காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்
தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes" பற்றிய சமீபத்திய கலெக்சன் இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள்.
🌹 வாழ்ந்து காட்ட
எத்தனையோ வழியை
தேடி தேடி
இறுதியில்
உன் நிழலில் வாழ்வதே
அழகு என உணர்ந்தேன்...☘️💕😍
🌹 அடை மழையில்
நனைவதும் ஆனந்தமே
பொழிவது நீ
முத்தங்கள் என்றால்...☘️💕😍
🌹 உதிரா மலராய்
மலர்ந்திருக்க
வேண்டும்
நம் காதல்
உன் மனதில்
நான் மரணித்தாலும்...☘️💕😍
🌹 மென் தீண்டலில்
பதித்தான் அழுத்தமாய்
காதலை முத்திரையாய்
முத்தத்தில்...☘️💕😍
🌹 உன் நேசத்தின்
நறுமணத்தில்
என் சுவாசமடா
அன்பே...☘️💕😍
🌹 இப்படியே இருந்துவிடேன்
முப் பொழுதும்
என் காதலனாய்
எனதன்பு கணவா...☘️💕😍
🌹 வெறும் வரிகளும்
உன் வார்த்தைகளாகவே
எதிரொலிக்கிறது
காதலோடு கவிதையாய்...☘️💕😍
🌹 அங்கே நீ
மழை என்றால்
இங்கே நனைகிறேன்
நானும் உன்னோடு
இணைந்தே
சந்தோஷ சாரலில்...☘️💕😍
🌹 எதுவும் தோனாத
போதுதான் உணர்கிறேன்
நீ எல்லாமுமாக
எனக்குள் இருப்பதை...☘️💕😍
🌹 இயந்திர வாழ்க்கையும்
இனிமையாகிறது
என்னிதய வீணையில்
ஸ்வரங்களாய் நீயிருப்பதாலேயே...☘️💕😍
🌹 மீண்டு விட்டேன்
என்பதைவிட
மீட்டெடுத்தாய்
என்பதே நிஜம்
வெறுமை எனும்
தனிமையிலிருந்து
அன்பால்...☘️💕😍
🌹 தேய்ந்து வளரும்
நிலவாய்
நம் காதல்
ஊடலுக்கு
பின் பௌர்ணமியாக...☘️💕😍
🌹 நீ சென்று
கொண்டே இருக்கிறாய்
உன் நினைவு
வந்து கொண்டே இருக்கு...☘️💕😍
🌹 நாணாலின்
தீண்டலிலும்
உன் ஞாபகங்கள்
பேரிம்சையாய்
தீண்டுதே மனதை...☘️💕😍
🌹 எதையும் கண்டு
கொள்ளாத மனம் தான்
உனை கண்டு விட்டால்
எனை கண்களிலேனும்
கடத்திவிட மாட்டாயா
என்றே எண்ணுகிறது...☘️💕😍
🌹 சிறு உலகம்
பெரும் மகிழ்ச்சி
நீ நான்...☘️💕😍
🌹 யோசித்து எழுதவில்லை
நேசித்து எழுதுகிறேன்
உனை சு(வா)சித்து
கொண்டிருப்பதால்
என்னுள்...☘️💕😍
🌹 புகையாய் சூழ்ந்து
தீயாய் எரிக்கிறது
உன் நினைவு தணல்...☘️💕😍
🌹 மனமெங்கும் நறுமணம்
பூவின் வாசனையாய்
உன்னன்பின் நேசத்தில்...☘️💕😍
🌹 மாற்றமோ ஏமாற்றமோ
உன்னால் மட்டுமே
சாத்தியம்
என் வாழ்வில்...☘️💕😍
🌹 சலிக்காமல்
நீ கலைத்து விளையாட
அலுக்காமல்
நான் அள்ளிமுடிந்த
நொடிகள்
அழகாய் மனதில்
சுகமான வலியாய்
சீ(தீ)ண்ட நீயில்லாத
போது...☘️💕😍
🌹 ஊடலிலும் காதலை
கொட்டி தீர்க்கும்
நமக்குள்
ஏது பிரிவு அன்பே...☘️💕😍
🌹 உறக்கத்தை துரத்தி
கனவுகளை
கோர்த்து கண்களும்
காத்திருக்கு
நீ வருவாயென...☘️💕😍
🌹 மனதிலும்
ஒரு காதல் கீதம்
சலங்கை ஒலியாய்
உன் கரம்
மா(மீ) ட்ட...☘️💕😍
🌹 மன கூண்டில்
நீ சிறை
கைதியாய்
நான் உனை
காணும் ஆவலில்...☘️💕😍
🌹 அத்தனையும் சாதாரணமே
உன் அன்பின் முன்...☘️💕😍
இதையும் படிங்க:🌺💚👇
- காதல் கவிதைகள் 2022 - Tamil Love WhatsApp Status ❤
- அம்மா கவிதைகள் :: Tamil Amma Kavithai 2022
- Whatsapp Picture Status :: in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் படங்கள் 2022
- Whatsapp Status in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சிந்தனை கவிதைகள்
- Best Tamil Love Status :: காதல் கவிதை Kavithai in Tamil Font
- Whatsapp DP :: Tamil Love Status காதல் கவிதை Kavithai in Tamil Font 💚🌹
- Tamil Kadhal Kavithaigal பெண் காதல் கவிதை வரிகள் Whatsapp Status in Tamil
0 comments: