Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Saturday, June 4, 2022

200+ அழகிய காதல் கவிதைகள் 2022 [ Kadhal Kavithaigal ]

200+ அழகிய காதல் கவிதைகள் 2022 [ Kadhal Kavithaigal ]

 

❤️ அழகிய காதல் கவிதைகள் 💚🌹

காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்



 
தமிழ் அழகிய காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes"  பற்றிய சமீபத்திய கலெக்சன்  இங்கே உள்ளன. தமிழில் அழகிய காதல் கவிதைகள்.


🌹 மனம் மறைத்தாலும்
கண் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை...☘️💕😍

🌹 நினைவை தூதனுப்பி
உன் உலகுக்குள்
அழைத்து
வந்து விடுகிறாய்...☘️💕😍

🌹 தேன் பருக
மலரை சுற்றி வரும்
வண்ணத்துப் பூச்சி போல
உன் காதல் தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி நான்...☘️💕😍

🌹 காரணம் கேட்காமலேயே
கண்ணீரின் வலியை
உணர்ந்து கொள்ளும்
துணை கிடைப்பது
வரம்...☘️💕😍

🌹 கண்ணனுக்காக
காத்திருக்கும்
ராதையாய்
உனக்காக நான்
உனைக்காண...☘️💕😍

🌹 காதுக்குள் ரீங்காரமிடும்
உன் குரலொலி
கேட்டு கம்மலும்
தலை கவிழ்ததோ
நாணத்தில்...☘️💕😍

🌹 மனதின்
வெறுமையையும்
நிறைத்து விடுகிறாய்
நினைவில்...☘️💕😍

🌹 கண்களோடு நீ
கலந்ததிலிருந்து
காத்திருப்பும்
கடினம் தான்...☘️💕😍

🌹 மல்லிகைக்குள் மறைந்திருந்து
மயக்கும் வாசனையாய்
மனதில் ஒளிந்திருந்து
மயக்குகிறாய் எனை...☘️💕😍

🌹 எழுதிடுவோம்
ஒரு புதுக்கவிதை
விழிகளில் கலந்து
இதயத்தில் நுழைந்து...☘️💕😍

🌹 தோற்று மட்டும் போகவில்லை
தொலைந்தும் போய்விட்டேன்
உன்னொற்றை பார்வையில்...☘️💕😍

🌹 ஒரு முறையேனும்
என் திசை நோக்கு
என் பயணம்
இனிதே நிறைவடையும்...☘️💕😍

🌹 உன் புன்னகை கண்டு
கண் விழிக்கையில்
அன்றைய தினம்
சுகமாய் பிறக்கிறது...☘️💕😍

🌹 உனக்காக நானிருக்கின்றேன்
என்ற உன் வார்த்தையே
நீயில்ல நேரங்களிலும்
வாழ்க்கையை
ரசிக்க வைத்துக்கொண்டிருக்கு...☘️💕😍

🌹 இருண்ட வானையும்
அன்னாந்து ரசிக்க வைக்க
அவளால் மட்டுமே சாத்தியம்...☘️💕😍
(நிலவு மகள்)

🌹 விரும்பி கொடுப்பதில்
வாழ்கிறது உன் மீதுள்ள
என் ஆழமான
காதல்...☘️💕😍

🌹 கண்ணாடியில்
எனை ரசிப்பதைவிட
உன் விழிகளுக்குள்
ரசிக்கவே விரும்புது
மனம்...☘️💕😍

🌹 எனைத்தேடி
என்னிடமே தருவாய்
என்ற நம்பிக்கையில்
தெரிந்தே தொலைகிறேன்
உன்னில்...☘️💕😍

🌹 உனைக்காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளித்து கொண்டிருக்கின்றேன்
இதோ வந்திடுவாயென...☘️💕😍

🌹 சிறு சலசலப்பும்
எனை ஏமாற்றுகிறது
உன் வருகையோயென
நினைக்க வைத்து...☘️💕😍

🌹 இவ்வுலகில் எனக்காக
ஒரு அழகிய
கனவை தந்தது
உன் அன்பு...☘️💕😍

🌹 மழைத்துளி எண்ணிக்கையிலும்
அலை கரை மோதும்
எண்ணிக்கையிலும்
என் இதயத்துடிப்பின்
எண்ணிக்கையிலும்.
உன்னிடம் காதல் சொன்னேன்...☘️💕😍

🌹 நீரலையாய் தளும்பும்
உன் நினைவலைக்கு
சுதி சேர்கிறது
கொலுசொலியும்...☘️💕😍

🌹 மொட்டில்லா
மெட்டியிலும் மெல்லிசை
உன் கரம்
பட்டதால்...☘️💕😍

🌹 புரியாத போதும்
ரசிக்க தூண்டும்
கவிதையாய் தூண்டுகிறாய்
மனதை
பார்வையில் பேசி...☘️💕😍

🌹 காலமும்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
தூரத்தில்
உன்னை வைத்து
என் மனதோடு...☘️💕😍

🌹 மரணமும் வரமே
உன் தோளில்
சாய்ந்திருக்க
எனை தழுவிக்கொண்டால்...☘️💕😍

🌹 விரல்கள் வீணையில்
விளையாடினாலும்
என்னிதய வீணை
மீட்டுவது
உனை தான்...☘️💕😍

🌹 சுமக்கின்றேன் என்று
அதிக வலிகளை
கொடுக்காதே
உடைந்திடும் என்னிதயம்...☘️💕😍

🌹 குளிர் வாடையாய்
உன் பார்வை வீச
போர்த்தி கொள்கிறது
வார்த்தைகளும் மௌனமாய்...☘️💕😍

விடுமுறை நாளென்ற
மகிழ்வைவிட நீ
அருகிலிருக்கின்றாய்
என்ற சந்தோஷம்
தான் அதிகம்
மனதில்...☘️💕😍

🌹 எண்ண ஏட்டின்
ஆசைகளை
கன்ன ஏட்டில்
பதித்தேன்
இதழ் கவிதைகளாக...☘️💕😍

🌹 ஆணிவேராய்
நீயிருப்பதால்
அழகான மலராய்
வாசம் வீசுகிறேன்
இம்மண்ணில்...☘️💕😍

🌹 யாரின் இடத்தை
யார் நிரப்பினாலும்
எனக்கான
உன்னிடத்தை
யாராலும்
நிரப்பிட முடியாது
அன்பில்...☘️💕😍

🌹 நான்
சரியா தவறா
தெரியாதென்றாலும்
எனக்காக எப்போதும்
நீயிருப்பாய்
என்று மட்டும்
தெரியும்...☘️💕😍

🌹 சிந்தனையிலும்
நீயே
சிறகடிக்கின்றாய்
வண்ண கனவுகளோடு
வண்ணத்து பூச்சாகுது
மனமும்...☘️💕😍

🌹 தொடுக்கின்றாய் அழகாய்
தொடுத்திரையில்
வார்த்தைகளை
தொற்றி கொல்(ள்)கிறது
நாணமும்
நீ தொடாமலேயே...☘️💕😍

🌹 எழுத்தில் இருக்கும்
என்னையும்
மனதில் இருக்கும்
உன்னையும்
வெளிப்படுத்தவே முடியாமல்
நமக்கான சந்திப்பு என்பது
பெரும்பாலும்
மௌனத்திலேயே விடைபெறுகிறது...☘️💕😍

🌹 அலையாய் வீசும்
உன்னன்பில்
மிதக்கின்றேன்
காகித கப்பலாய்
சந்தோஷ கடலில்...☘️💕😍

மன கிளையில்
படர்கிறாய்
கொடியாக
உள்ளமும் அசைந்தாடுது
ஊஞ்சலாய்...☘️💕😍

🌹 சொப்பனம் காண
பிடிக்கவில்லை
நீ சொற்ப நேரத்தில்
கலைந்திடுவதால்
கற்பனையோடு
காத்திருக்கிறேன்
நித்திரை தொலைத்து
உன் முகம் காண...☘️💕😍

🌹 நானும் கூட
கவிதை எழுதுகிறேன்
உனக்காக அல்ல
உன்னால்...☘️💕😍

🌹 காண துடிப்பது
விழி உனையென்றால்
காலமெல்லாம் காத்திருப்பேன்...☘️💕😍

🌹 நீ பேசும்
மொழியிடம்
ஜெயித்து விட்டாலும்
உன் பேசா
மொழியிடம்
தோற்றுத்தான்
போகிறேன் நானும்...☘️💕😍

🌹 நிலவோடு
போட்டியிடுகிறது
மனம்
சலிக்காமல்
காத்திருப்பதில்
உனக்காக...☘️💕😍

🌹 உன் பார்வையிலிருந்து
மறைந்து கொண்டாலும்
காட்டி கொடுக்கிறது
நாணம் நானும்
உன் நினைவில்
மூழ்கி கொண்டிருப்பதை...☘️💕😍

🌹 நிலையான மனம்தான்
இன்று நிலைக்கொள்ளாது
தடுமாறுகிறது
உன்னில் சுழன்று...☘️💕😍

🌹 சத்தமின்றி இதயத்தை
துளைக்கும்
உன் மௌனத்தை
விடவா
ஒரு கூர்மையான
ஆயுதம் இவ்வுலகில்
இருக்கப்போகிறது...☘️💕😍

🌹 நித்தமும் எனக்காகவே
காத்திருக்கும் ஒற்றை
பேரழகி அவள்...☘️💕😍

🌹 ஆசையாய்
அலங்கரித்து கொண்டாலும்
நீ ரசிப்பதை
காணும் தைரியம்
இன்னுமென்
விழிகளுக்கு இல்லை

🌹 பக்கம் பக்கமாய்
வர்ணிக்கின்றான்
உன் வெட்கமும்
அழகிய கவிதைத்தான்
என்று...☘️💕😍

🌹 தூரத்தில் நீயிருந்தால்
துயரத்தில் துடிக்குது
மனம்...☘️💕😍

🌹 கடவுளையும்
மிஞ்சி விடுகிறாய்
காத்திருக்க வைத்து
காட்சி தராமலேயே
கடத்துவதில்...☘️💕😍

வானத்தில் மட்டுமின்றி
எந்தன் கவியிலும்
நித்தமும் ஒளி வீசும்
ஒற்றை பேரழகி அவள்...☘️💕😍

🌹 உனக்கென்ன நிமிடத்தில்
வந்துவிடுவேன்
என்கின்றாய்
எனக்கல்லவோ
நகர்கிறது
யுகமாய் நொடியும்...☘️💕😍

எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தும்
உன்னிடமே மயங்குகிறேன்
மாயம் செய்ததென்னவோ...☘️💕😍

🌹 உன்
துடிக்கும் இதயமும்
தவிக்கும் நினைப்பும்
எனக்காகவே
இருக்க வேண்டும்...☘️💕😍

🌹 யாரோடும்
பயணிக்க பிடிக்கவில்லை
நம் நினைவோடு
பயணிக்க பிடித்திருப்பதால்...☘️💕😍

🌹 இரக்கமற்ற
இரவு நீள்கிறது
நீயில்லா நாட்களில்
என் உறக்கத்தையும்
பறித்து...☘️💕😍

🌹 நெற்றியில் பொட்டிட்டு
கொள்ளும் போதெல்லாம்
உன் இதழிட்ட
திலகம்
பௌர்ணமியாய்
ஒளிர்கிறது மனதில்...☘️💕😍

🌹 இதயங்கள்
தனித்தனி என்றாலும்
உன் சுவாசம்
தீண்டவில்லையெனின்
என் மூச்சும் இல்லை...☘️💕😍

🌹 உள்ளங்கையில்
வெப்பம் ஏற்றுகிறாய்
மெல்ல குளிருது
உள்ளமும்...☘️💕😍

🌹 கைகளில்
கனஏட்டை தாங்கியிருந்தாலும்
என் மன ஏடு
ஏந்தியிருப்பது உனையே...☘️💕😍

🌹 வெள்ளை காகிதத்தில்
வெறுமையாய்
கிறுக்கி கொண்டிருந்த
எனையும் ரசனையாய்
எழுத வைத்தது நீ
என்மீது கொண்ட
காதல்...☘️💕😍

🌹 இமைகள் கொண்டு
சிறை பிடித்து
விட்டேன் உனை
கனவு கலைந்தாலும்
நீ கண்களிலிருந்து
தப்பிவிடாதிருக்க...☘️💕😍

🌹 எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி...☘️💕😍

🌹 துளையில்லா
மூங்கில் மரங்களிலும்
புல்லாங்குழலின் இசை
உன் நினைவுகள் தீண்ட...☘️💕😍

🌹 ஒருவரில் ஒருவர்
நாம் தொலைந்த
இந்நிமிடங்கள்
தொடர்ந்திட வேண்டும்
தொலையாமல்...☘️💕😍

🌹 சொல்லாத காதலாய்
மனம் கொல்லாமல்
கொல்லுது
நீ இல்லாத போது
ஏதேதோ
சொல்ல நினைத்து உன்னிடம்...☘️💕😍

🌹 சத்தமின்றி நடந்தாலும்
நித்தம் இம்சிக்கின்றதே
மாட்டி சென்றாயா
மனதை கொலுசில்
உனையே நினைத்திருக்க...☘️💕😍

🌹 எனது
ஆயுள்ரேகையில்
மறைந்திருப்பதென்னவோ
உனது அன்புமட்டுமே...☘️💕😍

🌹 உன்னுலகுக்குள் எனையும்
அழைத்து செல்லும்
வித்தையேதும்
வைத்திருக்கின்றாய
மூச்சு காற்றில்
உன்னருகில் என்னுலகமும்
மறக்குதே எனக்கு...☘️💕😍

🌹 ஆழ்கடலில் வீழ்ந்திருந்தால்
மீண்டிருப்பேன்
வீழ்த்தி விட்டாய்
அன்பு கடலில்
சுகமான தந்தளிப்பில்
மீண்டிட மனமின்றி
நான்...☘️💕😍

🌹 காற்றோடு கலந்து
காதலாகி கவியெழுத
தூண்டுகிறாய் எனையும்
தென்றலாக
நீ மோதி...☘️💕😍

🌹 சாய்ந்து கொள்ளும்
இடமெல்லாம்
உன் தோளின் மென்மை
நினைவெல்லாம் நீயாகி...☘️💕😍

🌹 மரணிக்கும் மலராய்
இருக்கும் எனக்கும்
தினமும் ஜனனத்தை
கொடுத்து கொண்டிருக்கிறாய்
அன்பில்...☘️💕😍

🌹 நெருக்கத்தின் நேசம்
இன்னும் பலநூறு
ஆண்டுகள் வாழ்ந்திடும்
ஆசையை தூண்டுது...☘️💕😍

🌹 இன்றுவரை
நான் எழுதி
முற்றுப்பெறாத
ஒரே கவிதை
உன் பெயர் மட்டுமே...☘️💕😍

🌹 காத்திருந்த தவிப்பெல்லாம்
காதலாகி கண்களையும்
மறைக்குது நாணம்
நீ கண்ணெதிரே வர...☘️💕😍

🌹 இருண்ட வான வீதியில்
அலங்கரிக்கப்பட்ட
தனிமையின்
தேவதை அவள்...☘️💕😍

🌹 இருளை பூசிக்கொள்ளும்
இரவாய்
மனதை சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் நீ...☘️💕😍

🌹 ஏதேதோ எண்ணங்கள்
நெஞ்சில் அலையாய்
எதுவும் விளங்காமல்
புன்னகைக்கிறேன்
வழிமாறும் பயணங்களில்
விழிமாறும் நிமிடங்கள்...☘️💕😍

🌹 நீயின்றி
நகர்ந்ததுண்டு
நாட்கள்
உன் நினைவின்றி
நகர்ந்ததில்லை
என் நாட்கள்...☘️💕😍

🌹 வானில்
நிலவில்லாத நாட்கள்
கூட உண்டு
என்னுள்
நின் நினைவில்லாத
நாட்கள் என்பதே இராது...☘️💕😍

🌹 உறங்கி கிடக்கும்
கண்களுக்குள்
கிறங்கி கிடக்கு
உன் நினைவு
உறங்காமல்...☘️💕😍

🌹 எனை தனிமைபடுத்த
கூடாதென நினைக்கும்
ஒரே ஜீவன்
உன் நினைவுதான்
நீயில்லாதபோது
ஓடோடி வந்து
விடுகிறது...☘️💕😍

🌹 கண்ணால் பேசியே
கற்று கொடுத்தாய்
என் கண்களுக்கும்
காதலிக்க...☘️💕😍

🌹 எட்டா தூரத்தில்
நீயென்றாலும்
உனை எட்டி
விடுகிறேன்
கற்பனையில்
உன்னருகில்...☘️💕😍

🌹 உன் காதலில் கரைகிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்
மொத்தத்தில்
உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்...☘️💕😍

🌹 உன் பார்வை
எனை தீண்டாதெனில்
என்னுள்ளமும்
ஒளியிழந்த விளக்கே...☘️💕😍

🌹 ஏதோ
யோசிக்க நினைத்து
உன்னை (சு)வாசித்து
கொண்டிருக்கின்றேன்...☘️💕😍

யாவும் வெறுமையென
வெறித்திருந்த பார்வையும்
ஜீவன் பெற்றது
உன்னால்...☘️💕😍

🌹 சத்தமின்றி விளையாடும்
உன் நினைவில்
நித்தம் சிறைப்பட்டுபோகுது
மனம் சுகமான கைதியாய்...☘️💕😍

🌹 சொல்லவந்ததை
சொல்ல முடியாமல்
போவதிலிருந்தே
துவங்குகிறது காதல்...☘️💕😍

🌹 கண்ணோடு
நீ கலந்ததிலிருந்து
கண்களும் அடிக்கடி
ரசிக்குது
கண்ணாடியில் என்னை...☘️💕😍

🌹 என் அமைதிக்குள்
ஆழ்ந்திருப்பது நீயே...☘️💕😍

🌹 நிழலுக்கு
குடை பிடிக்கிறேன்
நீயில்லா இரவின்
தனிமையில்...☘️💕😍

🌹 எண்ணற்ற கவிதைகள்
ஏட்டில் எழுதினாலும்
உனக்காக மையில்
கலந்து விழியிலொரு
கவிதை நீ ரசிக்க...☘️💕😍

🌹 நிஜமாய்
முன் செல்கிறேன்
நிழலாய்
பின் தொடர்ந்து வா
இடைவெளிகள் நம்மை
இணைத்தே வைக்கும்...☘️💕😍

🌹 காத்திருந்த
ரணமெல்லாம்
காணாமல் போனது
உன்னன்பின் கதகதப்பில்...☘️💕😍

🌹 புயல் பார்வையில்
சாய்ப்பதும் ஏனடா
உன் தென்றல்
பார்வையே போதுமே
நான் வீழ்ந்திட...☘️💕😍

🌹 கனவுகளோடு காத்திருக்கும்
கண்களுக்கு காட்சி
தருவாயோ
இல்லை கண்மையை
கரைப்பாயோ...☘️💕😍

🌹 தூறலின்றி
நனைக்கின்றாய்
நினைவு தூறலில்
மனதை...☘️💕😍

🌹 கண்களில் தேங்கிக்கிடக்கும்
காதலை
இதழ்களில் உதிர்துவிடு
என்னிதயமும்
கொஞ்சம்
உயிர் வாழட்டும்...☘️💕😍

🌹 உன்னை தாண்டி
எதுவுமில்லை
என் சந்தோஷத்தின்
எல்லை...☘️💕😍

🌹 அழைப்பை நீ யெடுக்க
தாமதித்தால் துடிக்குது
அதிகமாய் மனமும்
என்னவோ ஏதோவென்று...☘️💕😍

என்னுள்
நீயே முழுதும்
வியாபித்திருப்பதால்
வேறெதற்கும் இடமில்லை
மனதில்...☘️💕😍

🌹 மேடு பள்ளமென
சந்தித்தாலும்
அழகாய் ஓடும்
நதியாய்
என் மனமும்
நீந்துகிறது உன்னில்...☘️💕😍

🌹 மூச்சு காற்றின்
வெப்பத்தில்
மூட்டுகிறாய்
ஆசை தீயை...☘️💕😍

🌹 உன் தொல்லைகளும்
இன்பம் தான்
நீயில்லா பொழுதுகளில்
எனை சீண்டும்
போது...☘️💕😍

🌹 பலருடனும் வார்த்தைகள்
பரிமாறி கொண்டாலும்
ஒரு நொடி
வந்து போகும்
உன் நினைவுக்கு
இணையில்லை
எதுவும்...☘️💕😍

🌹 வண்ணங்கள் யாவும்
வெறுமையாகிறது
நீ வானவில்லாய்
மறையும் போது...☘️💕😍

🌹 என்னுள்ளும் வசந்தம்
நீ வாழ்வில்
வந்த பின்னே...☘️💕😍

நிமிடங்களென்ன
நீண்ட காலமென்றாலும்
காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன்
நீள்வது உன்னினைவென்றால்
உனக்காக...☘️💕😍

🌹 நேற்று பார்த்த
எதுவும் இன்று
புதிதாயில்லை
உன்னைத்தவிர...☘️💕😍


இதையும் படிங்க:🌺💚👇

Thursday, June 2, 2022

தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal ❤️ பெண் காதல் கவிதை வரிகள் 💚 Whatsapp Status in Tamil 😍

தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal ❤️ பெண் காதல் கவிதை வரிகள் 💚 Whatsapp Status in Tamil 😍

 

❤️ காதல் கவிதைகள் 💚🌹

காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்



 தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes"  பற்றிய சமீபத்திய கலெக்சன்  இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள்.


🌹 சில நேரம்

கொன்று செல்கிறாய்

பல நேரம்

கொண்டு செல்கிறாய்

மனதை...☘️💕😍


🌹 எனக்காக

எழுதும் பேனாவாய்

இருந்த

நான் உனக்காக

கரையும் மையாகி

போனேன்

உன்னில் தொலைந்த

பின்னே...☘️💕😍


🌹 நீ சென்ற பின்னே

நானும் பயணிக்கின்றேன்

உன் நினைவுகளோடு

மன பாதையில்...☘️💕😍


🌹 அத்தனையும்

ஜெயித்து விட்டதாய்

மனம் பட்டென

நீ தோள் சாய...☘️💕😍


🌹 என் மனதில்

பூத்த மென்

மலர் நீ

நான் நுகரும்

(சு)வாசமாய்

என்றும்

உதிரா நேசமாய்...☘️💕😍


🌹 மனம் தேடும்

வெப்பம்

நீ மார்கழி

குளிரில்...☘️💕😍


🌹 வண்ணம்

மாறா மயிலிறகாய்

எண்ணமெல்லாம்

நிறைந்து விட்டாய்

வருடியே

மனதை நினைவால்...☘️💕😍


🌹 உன் விரல்களில்

தான் எத்தனை

வித்தைகள்

கற்று கொடு

கொஞ்சம்

நான் வீணையும்

வாசிக்க...☘️💕😍


🌹 செல்லும் இடமெல்லாம்

உடன் நீயில்லை

என்றாலும்

உன் நினைவுண்டு

கொலுசொலியாய்...☘️💕😍


🌹 என்னுள் இருந்து

கொண்டே

எனை தவிக்கவிடும்

உன்னிதயமும்

பெரும் இம்சைதான்

நீயில்லா பொழுதுகளில்...☘️💕😍


🌹 நாட்கள் மாறலாம்

மாதங்கள் மாறலாம்

வருடங்கள் மாறலாம்

உன்னென் தோற்றங்களும்

மாறலாம் மாறாதே

என்றும் நானுன்

மீது கொண்ட காதல்

என் காதல் கணவா...☘️💕😍


🌹 ஆரம்ப புள்ளியும்

நீ முற்று புள்ளியும்

நீ என் வாழ்வில்

அழியா

வண்ண கோலமாய்...☘️💕😍


🌹 கவியெழுதும் இதழ்களுக்கு

கொஞ்சம் ஓய்வுகொடு

களைப்பாறி கொள்ளட்டும்

இளைப்பாறி கொள்கிறேன்

நானும்...☘️💕😍


🌹 விட்டு செல்கிறேன்

பாத சுவடுகளை

பயணம் முடியுமுன்

தொடர்ந்திடுவாய்

என்றே...☘️💕😍


🌹 அடிக்கடி தொட்டு

ரசிக்குது மனமும்

மல்லிகையை

உன் கரம்

சூட்டியதாலா

என்னவனே...☘️💕😍


🌹 விழி மூடி

கொள்

என்னிதயத்தில்

காண்பாய்

உனை...☘️💕😍


🌹 நெறுங்கி கொல்லாதே

ஜனனிக்கின்றேன்

மீண்டும் மீண்டும்

இறவாமலே...☘️💕😍


🌹 கரையை

உரசும் அலையாய்

உரசுகிறாய்

மனதை நினைவலையில்...☘️💕😍


🌹 எத்தனை இன்னல்களை

சந்தித்தாலும்

என் நாழிகையை

அழகாகவே

நிறைவாக்குகிறாய்

என்னவனே...☘️💕😍


🌹 மயிலிறகாய்

வருடுவதும்

நீ மௌனத்தில்

வாட்டுவதும்

நீ என் மனதை...☘️💕😍


🌹 உன் கழுத்தை

கட்டிக்கொண்டு

ஆளும் டை மீதும்

கொஞ்சம்

பொறாமையே

என்னிடத்தை

பிடித்து விட்டதே

என்று...☘️💕😍


🌹 ரசனை என்று

எதுவுமில்லை

விழிகளுக்கு

உனை தவிர...☘️💕😍


🌹 வேட்டியில் கரையாய்

படிந்து விட்டாய்

மனதில் அழித்தாலும்

அழியாத அழகிய

காதல் கறையாய்

உயிரே...☘️💕😍


🌹 நீ மிச்சம்

வைத்த தேநீரில்

எப்போதும்

சுவை அதிகம்

தான்

ஆறிப்போனாலும்...☘️💕😍


🌹 நீ மறந்து போன

ஞாபகங்களை

மனம் புதுப்பித்து

கொ(ல்)ள்கிறது தினம்...☘️💕😍


இதையும் படிங்க:🌺💚👇

100+ Tamil Kadhal Kavithaigal & images தமிழ் காதல் கவிதைகள்

100+ Tamil Kadhal Kavithaigal & images தமிழ் காதல் கவிதைகள்

 

❤️ காதல் கவிதைகள் 💚🌹

காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்


 தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes"  பற்றிய சமீபத்திய கலெக்சன்  இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள்.

🌹 இன்னும்

சற்று இறுக்கி

கொள்குறையட்டும்

தூரம்

நம் மனங்களுக்கு

இடையிலும்...☘️💕😍


🌹 ஆழ் கடலில்

அமைதியான இரைச்சலாய்

ஆர்ப்பரிக்கிறாய்

ஆழ் மனதில்

பேரிரைச்சலாய் அகிம்சையால்...☘️💕😍


🌹 சேமித்து வைத்து

ரசிக்கிறேன்

உன் வார்த்தைகளை

வரிகளில்

நம் அழகிய

நிகழ்வுகளாய்...☘️💕😍


🌹 எதையும் தாங்கும்

இதயம் தான்

உன் மௌனத்தை

தவிர...☘️💕😍


🌹 நீ வாரி

கொள்ளும்

போதெல்லாம்

தாவி குதிக்கும்

சிறு குழந்தை

தான் நானும்

அன்பில்...☘️💕😍


🌹 வியந்து போகிறேன்

எப்படி வியாபித்தேன்

என்று

உன்னிதய கூட்டில்...☘️💕😍


🌹 கலைத்து விடுகிறேன்

கவலைகளை உடனுக்குடன்

உன் கண்கள்

கலங்கிட கூடாதென்றே

என்னவனே...☘️💕😍


🌹 காரிருள் சூழ்ந்தாலும்

நம் காதல் வானில்

ஜொலிப்போம்

பௌர்ணமியாய்...☘️💕😍


🌹 மனதிலும் தாகம்

ருசிப்பதா ரசிப்பதா

என்று உனையும்...☘️💕😍


🌹 நீ எங்கு

சென்றாலும்

மனம் இன்னும்

அதீதமாய்

நெருங்குகிறது

உன் நினைவிலேயே...☘️💕😍


🌹 நகரட்டும்

நொடிகளும் மெல்ல

நீ நகராமால்

இருந்து விடு

என்னுடனேயே...☘️💕😍


🌹 மாட்டி விட்டாய்

வளையல்களை

மனமும்

மாட்டி கொண்டு

சல சலக்குது

உன்னிடம்...☘️💕😍


🌹 நீரிலும் அழியா

கோலம்

உன் நினைவு தடம்

தனிமையிலும்

நிழலாய் என்னுடனே...☘️💕😍


🌹 நான் மறைந்த

பின்னும்

நம் நினைவில்

உன் கண்களும்

கரையுமென்றால்

என் காதலும்

சாகா வரம்

பெற்றதே...☘️💕😍


🌹 உன் மனதை

வாசித்த போது

தான்

என் எண்ணங்களும்

எழுத்தானது

நீயும் என்றோ

வாசிப்பாய் என்றே...☘️💕😍


🌹 எப்பொழுது வருவாய்

என்ற கேள்வியிலேயே

தொங்கி நிற்கிறது

சீக்கிரம் வந்துவிடு

என்ற எதிர்பார்ப்பு...☘️💕😍


🌹 உன் இதழ்

இட்ட முத்தங்கள்

எல்லாம்

முத்துக்களாகி அலங்கரித்தது

முகத்தையும் அழகிய

பருக்களாய்...☘️💕😍


🌹 காற்றாய்

தீண்டி காணாமல்

போகின்றாய்

மனதில் ஆசையெனும்

புயலை தூண்டி...☘️💕😍


🌹 என் ஒவ்வொரு

நொடியிலும்

மறைந்திருக்கும்

சுவாரஸ்யம்

நீ அன்பே...☘️💕😍


🌹 கண் பார்த்த அன்றே

நானுனை சொந்தமாக்கி

கொண்டேன்

என் மனதில்

முடிந்து

காதல் கணவா...☘️💕😍


🌹 ஏதோ நினைத்து

உன்னில் முடிகிறது

என் சிந்தனையும்...☘️💕😍


🌹 உன் சிறு சிறு

சந்தோஷங்களில்

என் பெரும்

மகிழ்ச்சியும்...☘️💕😍


🌹 தளர்ந்து கொண்டிருக்கிறது

பிடிவாதம்

சற்று நகர்ந்து

கொ(ல்)ள்

மீட்டு கொள்கிறேன்

எனை உன்னிடமிருந்து...☘️💕😍


🌹 பிரம்மை என்றாலும்

பிரமித்து போகிறேன்

காணும் இடங்களில்

எல்லாம் உனை

காணும் போது...☘️💕😍


🌹 தனித்திருக்கும் போதும்

உனை நினைத்திருக்க

வைத்துவிட்டாய்

மனதுக்குள் நுழைந்து...☘️💕😍


🌹 மனம் தேடும்

தாலாட்டு

நீ உறங்க மறுக்கும்

கண்களுக்கு...☘️💕😍


🌹 அப்படியென்ன மாயமோ

புரியவில்லை

நிஜம்கடந்த

நினைவுலகில் மட்டுமே

வாழ்கிறது

நம் சந்தோச

தருணங்கள் அனைத்தும்...☘️💕😍


🌹 உண்ணாத நாட்களுமுண்டு

உறங்காத நாழிகையும்

உண்டு

உனை எண்ணாத

நாட்களென்று

எதுவுமில்லை என்னுயிரே...☘️💕😍


🌹 இது தான்

காதலென்றால்

சற்று தூரமாகவே

இருந்துவிடு

உன் நினைவெனை

தொட்டு கொண்டே

இருக்க

சுகமான இம்சயாய்...☘️💕😍


🌹 அம்பாய் துளைக்கும்

உன் அன்பிற்காகவே

எத்தனை முறை

என்றாலும்

இறந்து பிறக்கலாம்

என் அன்பே...☘️💕😍


🌹 மை கொண்டு

சிந்த விரும்பவில்லை

கண்ணீரை

உன் மடி சாய்ந்து

அழுது தீர்த்திடவே

ஏ(தா)ங்கி கொண்டிருக்கு

இந்த மனமும்...☘️💕😍


🌹 இப்போது தான்

நீ சென்றாலும்

எப்போதோ

உனை பார்த்தது

போல்

கண்களும் பா(கா)த்து

கிடக்கு காதலுடன்

என் கள்வா...☘️💕😍


🌹 கடலுக்கு ஓசையாய்

மனதுக்கு வீணை நீ

இதய ராகமாய்...☘️💕😍


🌹 தொல்லைகள் செய்தே

கொள்ளையடிக்கிறாய்

மனதை அழகாய்...☘️💕😍


🌹 மனம் இல்லை

என் வசம் நான்

உன் வசமானதிலிருந்து...☘️💕😍


🌹 விழித்த பின்னும்

மீட்டி கொண்டிருக்கு

விழிகள் வந்தது

நீயல்லவா கனவாய்...☘️💕😍


🌹 அத்தனை தைரியமும்

அமைதியாகிறது

உன் கண்களை

எதிர் கொள்ள

முடியாமல்...☘️💕😍


கொஞ்சமேனும்

கருணை காட்டு

🌹 உன் அழைப்புக்காய்

காத்திருக்கும்

என் காதலுக்கு

அன்பே...☘️💕😍


🌹 அலைபாயுதே

கண்ணனுக்காக

அல்ல மன்னனுக்கா

மனம் என்...☘️💕😍


🌹 ஆபத்துக்களை

பற்றி கவலையில்லை

ஆட்கொள்ள நீயிருப்பதால்

நம் வாழ்க்கை பாதையில் ...☘️💕😍


இதையும் படிங்க:🌺💚👇

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font

❤️ காதல் கவிதைகள் 💚🌹

காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font

தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes"  பற்றிய சமீபத்திய கலெக்சன்  இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள். 

🌹 சாரல் மழையோடு

தூறலாய்

நம் காதல்

சேர்ந்தே நனைக்கிறது

என்னை

ஆசை மழையில்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status

🌹 நீ மறைத்தாலும்

மணம் வீசும்

மலராய்

உன் கண்களும்

காட்டி கொடுக்குது

என்மீதுள்ள

உன் காதலை...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status

🌹 உன் வர்ணனைக்காகவே

எனை வர்ணித்து

கொள்கிறேன்

ஆவலாய்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status

🌹 எத்தனை

ஊடல் வந்தாலும்

இறுதியில்

மனதில் நிற்பது

உன் சமாதான

முத்தமே...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 வரும் அழைப்புக்களை

எல்லாம் நிராகரிக்கின்றேன்

உன்னழைப்புக்கு

தடையிருக்க கூடாதென்றே...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 உறக்கத்தின் பின்னும்

உறங்காமல் வளர்கிறது

நம் காதல்

விலகாத

உன் பிடிக்குள்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status

🌹 வேண்டுதலிலும்

கிடைக்காத

வரம் எதிர்பாரா

உன் தரிசனம்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 ஆறியபோதும்

சுடச் சுட தேநீராய்

எப்போது சுவைத்தாலும்

தித்திப்பாய் இனிப்பது

நாம் அன்பில்

கரை(ல)ந்த

இனிமையான

நிமிடங்களே...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 காகித பூவிலும்

காதலின் நறுமணம்

உன் நேசத்தின்

நெருக்கத்தில்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 எந்நொடி நினைத்தாலும்

முதல் சந்திப்பாய்

புதிதாய் மலர்கிறது

நம் காதல்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 என்றோ நீயெனை

எதார்த்தமாய்

கடந்த போது

சற்றும் எதிர்பார்கவில்லை

நீயே என்

எதிர்காலமாவாய்

என்று என்னவனே...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 பாறை மனமும்

நீ எனக்காக

பனிக்கட்டியாய்

உருகும்

இதயமும் நீ...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 மெட்டியில் விலங்கிட்டு

இதய சிறைக்குள்

உனதாக்கி கொண்டாய்

எனை காலமெல்லாம்

உன் காதல்

கைதியாய் நான்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 துவட்ட துவட்ட

நனைகின்றாய்

வெட்கத்தில் அழகாய்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 வாழ்வின் வரம்

உன்னுடன்

நகரும் நிமிடங்கள்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 என்னிதயம்

துடிக்க தவறினாலும்

உன்னிதயத்தை

நினைக்க

தவறியதில்லை...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 மனமும் எப்போதும்

மார்கழி தான்

உன் அன்பின்

சாரலில்

நனைந்துகொண்டே

இருப்பதால்

குளிர்மையாய்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 வேண்டும் எப்போதும்

இந்த நெருக்கம்

மனதிலும் என்னுயிரே...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 எண்ணத்து ஆசையை

கன்னத்தில் பதித்தேன்

இருவரி கவிதையாக...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 உனக்கான வேண்டுதலில்

எனக்கான சுயநலமும்

உண்டு

நமக்கா என்பதால்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 மென்னிதழும்

சுடும் என்றுணர்ந்தேன்

உன்னிதழ் தீண்ட

குளிர் காலத்தில்

அனல் காற்றாய்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status

🌹 நீள வேண்டும்

இந்நொடிகள்

நினைத்து நினைத்து

ரசித்திட

நம் நிமிடங்களை...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status

🌹 மனம் நினைத்தால்

எதுவும் சாத்தியமே

உனை மறப்பதை

தவிர...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 முகவுரை

நீ என்பதால்

முடிவுவரை

சுபம் என்றே

ரசித்து

கொண்டிருக்கின்றேன்

வாழ்க்கை

எனும் புத்தகத்தை...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 மலரோடு மணமாய்

மனதோடு நீ

என்றும்

பிரித்திட முடியாத...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 உனைபோல்

நானும்

அன்பின் பிடிக்குள்

சிக்குண்டு என்னவன்

மன கூண்டில்

மௌனமாகி போனேன்

என்னுலகே அவனென்று...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 🌹 🌹 

பின்னும்

கண் மூடி ரசிக்கும்

நினைவாய்

நீ இம்சிக்கிறாய்

மனதில் கலையாமல்...☘️💕😍


🌹 தன்னை உருக்கி

கொண்டு

ஒளி கொடுக்கும்

மெழுகாய் நீயும்

உன் வலிகளை

தாங்கி கொண்டு

எனக்கு வழியாய்

இருக்கின்றாய்...☘️💕😍


🌹 உன்னில் பாதியான

பின்னே என்னுள்

நான் முழுமையானேன்...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


🌹 நான் வசிக்கும்

உன் இதயத்தை விட

அனைவரும் ரசிக்கும்

இந்த தாஜ்மஹால்

ஒன்றும் அத்தனை

அதிசயம் இல்லை...☘️💕😍

Nayanthara Tamil Love Status :: காதல் கவிதை வரிகள் Kadhal Kavithai in Tamil Font
Nayanthara Tamil Love Status


இதையும் படிங்க:🌺💚👇