❤️ காதல் கவிதைகள் 💚🌹
காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்
![]() |
தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes" பற்றிய சமீபத்திய கலெக்சன் இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள்.
🌹 சாரல் மழையோடு
தூறலாய்
நம் காதல்
சேர்ந்தே நனைக்கிறது
என்னை
ஆசை மழையில்...☘️💕😍
🌹 நீ மறைத்தாலும்
மணம் வீசும்
மலராய்
உன் கண்களும்
காட்டி கொடுக்குது
என்மீதுள்ள
உன் காதலை...☘️💕😍
🌹 உன் வர்ணனைக்காகவே
எனை வர்ணித்து
கொள்கிறேன்
ஆவலாய்...☘️💕😍
🌹 எத்தனை
ஊடல் வந்தாலும்
இறுதியில்
மனதில் நிற்பது
உன் சமாதான
முத்தமே...☘️💕😍
🌹 வரும் அழைப்புக்களை
எல்லாம் நிராகரிக்கின்றேன்
உன்னழைப்புக்கு
தடையிருக்க கூடாதென்றே...☘️💕😍
🌹 உறக்கத்தின் பின்னும்
உறங்காமல் வளர்கிறது
நம் காதல்
விலகாத
உன் பிடிக்குள்...☘️💕😍
🌹 வேண்டுதலிலும்
கிடைக்காத
வரம் எதிர்பாரா
உன் தரிசனம்...☘️💕😍
🌹 ஆறியபோதும்
சுடச் சுட தேநீராய்
எப்போது சுவைத்தாலும்
தித்திப்பாய் இனிப்பது
நாம் அன்பில்
கரை(ல)ந்த
இனிமையான
நிமிடங்களே...☘️💕😍
🌹 காகித பூவிலும்
காதலின் நறுமணம்
உன் நேசத்தின்
நெருக்கத்தில்...☘️💕😍
🌹 எந்நொடி நினைத்தாலும்
முதல் சந்திப்பாய்
புதிதாய் மலர்கிறது
நம் காதல்...☘️💕😍
🌹 என்றோ நீயெனை
எதார்த்தமாய்
கடந்த போது
சற்றும் எதிர்பார்கவில்லை
நீயே என்
எதிர்காலமாவாய்
என்று என்னவனே...☘️💕😍
🌹 பாறை மனமும்
நீ எனக்காக
பனிக்கட்டியாய்
உருகும்
இதயமும் நீ...☘️💕😍
🌹 மெட்டியில் விலங்கிட்டு
இதய சிறைக்குள்
உனதாக்கி கொண்டாய்
எனை காலமெல்லாம்
உன் காதல்
கைதியாய் நான்...☘️💕😍
🌹 துவட்ட துவட்ட
நனைகின்றாய்
வெட்கத்தில் அழகாய்...☘️💕😍
🌹 வாழ்வின் வரம்
உன்னுடன்
நகரும் நிமிடங்கள்...☘️💕😍
🌹 என்னிதயம்
துடிக்க தவறினாலும்
உன்னிதயத்தை
நினைக்க
தவறியதில்லை...☘️💕😍
🌹 மனமும் எப்போதும்
மார்கழி தான்
உன் அன்பின்
சாரலில்
நனைந்துகொண்டே
இருப்பதால்
குளிர்மையாய்...☘️💕😍
🌹 வேண்டும் எப்போதும்
இந்த நெருக்கம்
மனதிலும் என்னுயிரே...☘️💕😍
🌹 எண்ணத்து ஆசையை
கன்னத்தில் பதித்தேன்
இருவரி கவிதையாக...☘️💕😍
🌹 உனக்கான வேண்டுதலில்
எனக்கான சுயநலமும்
உண்டு
நமக்கா என்பதால்...☘️💕😍
🌹 மென்னிதழும்
சுடும் என்றுணர்ந்தேன்
உன்னிதழ் தீண்ட
குளிர் காலத்தில்
அனல் காற்றாய்...☘️💕😍
🌹 நீள வேண்டும்
இந்நொடிகள்
நினைத்து நினைத்து
ரசித்திட
நம் நிமிடங்களை...☘️💕😍
🌹 மனம் நினைத்தால்
எதுவும் சாத்தியமே
உனை மறப்பதை
தவிர...☘️💕😍
🌹 முகவுரை
நீ என்பதால்
முடிவுவரை
சுபம் என்றே
ரசித்து
கொண்டிருக்கின்றேன்
வாழ்க்கை
எனும் புத்தகத்தை...☘️💕😍
🌹 மலரோடு மணமாய்
மனதோடு நீ
என்றும்
பிரித்திட முடியாத...☘️💕😍
🌹 உனைபோல்
நானும்
அன்பின் பிடிக்குள்
சிக்குண்டு என்னவன்
மன கூண்டில்
மௌனமாகி போனேன்
என்னுலகே அவனென்று...☘️💕😍
🌹 🌹 🌹
பின்னும்
கண் மூடி ரசிக்கும்
நினைவாய்
நீ இம்சிக்கிறாய்
மனதில் கலையாமல்...☘️💕😍
🌹 தன்னை உருக்கி
கொண்டு
ஒளி கொடுக்கும்
மெழுகாய் நீயும்
உன் வலிகளை
தாங்கி கொண்டு
எனக்கு வழியாய்
இருக்கின்றாய்...☘️💕😍
🌹 உன்னில் பாதியான
பின்னே என்னுள்
நான் முழுமையானேன்...☘️💕😍
🌹 நான் வசிக்கும்
உன் இதயத்தை விட
அனைவரும் ரசிக்கும்
இந்த தாஜ்மஹால்
ஒன்றும் அத்தனை
அதிசயம் இல்லை...☘️💕😍
இதையும் படிங்க:🌺💚👇
- காதல் கவிதைகள் 2022 - Tamil Love WhatsApp Status ❤
- அம்மா கவிதைகள் :: Tamil Amma Kavithai 2022
- Whatsapp Picture Status :: in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் படங்கள் 2022
- Whatsapp Status in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சிந்தனை கவிதைகள்
- Best Tamil Love Status :: காதல் கவிதை Kavithai in Tamil Font
- Whatsapp DP :: Tamil Love Status காதல் கவிதை Kavithai in Tamil Font 💚🌹
- Tamil Kadhal Kavithaigal பெண் காதல் கவிதை வரிகள் Whatsapp Status in Tamil
- Nayanthara Tamil Love Status
0 comments: