Thursday, June 2, 2022

100+ Tamil Kadhal Kavithaigal & images தமிழ் காதல் கவிதைகள்

 

❤️ காதல் கவிதைகள் 💚🌹

காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்


 தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes"  பற்றிய சமீபத்திய கலெக்சன்  இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள்.

🌹 இன்னும்

சற்று இறுக்கி

கொள்குறையட்டும்

தூரம்

நம் மனங்களுக்கு

இடையிலும்...☘️💕😍


🌹 ஆழ் கடலில்

அமைதியான இரைச்சலாய்

ஆர்ப்பரிக்கிறாய்

ஆழ் மனதில்

பேரிரைச்சலாய் அகிம்சையால்...☘️💕😍


🌹 சேமித்து வைத்து

ரசிக்கிறேன்

உன் வார்த்தைகளை

வரிகளில்

நம் அழகிய

நிகழ்வுகளாய்...☘️💕😍


🌹 எதையும் தாங்கும்

இதயம் தான்

உன் மௌனத்தை

தவிர...☘️💕😍


🌹 நீ வாரி

கொள்ளும்

போதெல்லாம்

தாவி குதிக்கும்

சிறு குழந்தை

தான் நானும்

அன்பில்...☘️💕😍


🌹 வியந்து போகிறேன்

எப்படி வியாபித்தேன்

என்று

உன்னிதய கூட்டில்...☘️💕😍


🌹 கலைத்து விடுகிறேன்

கவலைகளை உடனுக்குடன்

உன் கண்கள்

கலங்கிட கூடாதென்றே

என்னவனே...☘️💕😍


🌹 காரிருள் சூழ்ந்தாலும்

நம் காதல் வானில்

ஜொலிப்போம்

பௌர்ணமியாய்...☘️💕😍


🌹 மனதிலும் தாகம்

ருசிப்பதா ரசிப்பதா

என்று உனையும்...☘️💕😍


🌹 நீ எங்கு

சென்றாலும்

மனம் இன்னும்

அதீதமாய்

நெருங்குகிறது

உன் நினைவிலேயே...☘️💕😍


🌹 நகரட்டும்

நொடிகளும் மெல்ல

நீ நகராமால்

இருந்து விடு

என்னுடனேயே...☘️💕😍


🌹 மாட்டி விட்டாய்

வளையல்களை

மனமும்

மாட்டி கொண்டு

சல சலக்குது

உன்னிடம்...☘️💕😍


🌹 நீரிலும் அழியா

கோலம்

உன் நினைவு தடம்

தனிமையிலும்

நிழலாய் என்னுடனே...☘️💕😍


🌹 நான் மறைந்த

பின்னும்

நம் நினைவில்

உன் கண்களும்

கரையுமென்றால்

என் காதலும்

சாகா வரம்

பெற்றதே...☘️💕😍


🌹 உன் மனதை

வாசித்த போது

தான்

என் எண்ணங்களும்

எழுத்தானது

நீயும் என்றோ

வாசிப்பாய் என்றே...☘️💕😍


🌹 எப்பொழுது வருவாய்

என்ற கேள்வியிலேயே

தொங்கி நிற்கிறது

சீக்கிரம் வந்துவிடு

என்ற எதிர்பார்ப்பு...☘️💕😍


🌹 உன் இதழ்

இட்ட முத்தங்கள்

எல்லாம்

முத்துக்களாகி அலங்கரித்தது

முகத்தையும் அழகிய

பருக்களாய்...☘️💕😍


🌹 காற்றாய்

தீண்டி காணாமல்

போகின்றாய்

மனதில் ஆசையெனும்

புயலை தூண்டி...☘️💕😍


🌹 என் ஒவ்வொரு

நொடியிலும்

மறைந்திருக்கும்

சுவாரஸ்யம்

நீ அன்பே...☘️💕😍


🌹 கண் பார்த்த அன்றே

நானுனை சொந்தமாக்கி

கொண்டேன்

என் மனதில்

முடிந்து

காதல் கணவா...☘️💕😍


🌹 ஏதோ நினைத்து

உன்னில் முடிகிறது

என் சிந்தனையும்...☘️💕😍


🌹 உன் சிறு சிறு

சந்தோஷங்களில்

என் பெரும்

மகிழ்ச்சியும்...☘️💕😍


🌹 தளர்ந்து கொண்டிருக்கிறது

பிடிவாதம்

சற்று நகர்ந்து

கொ(ல்)ள்

மீட்டு கொள்கிறேன்

எனை உன்னிடமிருந்து...☘️💕😍


🌹 பிரம்மை என்றாலும்

பிரமித்து போகிறேன்

காணும் இடங்களில்

எல்லாம் உனை

காணும் போது...☘️💕😍


🌹 தனித்திருக்கும் போதும்

உனை நினைத்திருக்க

வைத்துவிட்டாய்

மனதுக்குள் நுழைந்து...☘️💕😍


🌹 மனம் தேடும்

தாலாட்டு

நீ உறங்க மறுக்கும்

கண்களுக்கு...☘️💕😍


🌹 அப்படியென்ன மாயமோ

புரியவில்லை

நிஜம்கடந்த

நினைவுலகில் மட்டுமே

வாழ்கிறது

நம் சந்தோச

தருணங்கள் அனைத்தும்...☘️💕😍


🌹 உண்ணாத நாட்களுமுண்டு

உறங்காத நாழிகையும்

உண்டு

உனை எண்ணாத

நாட்களென்று

எதுவுமில்லை என்னுயிரே...☘️💕😍


🌹 இது தான்

காதலென்றால்

சற்று தூரமாகவே

இருந்துவிடு

உன் நினைவெனை

தொட்டு கொண்டே

இருக்க

சுகமான இம்சயாய்...☘️💕😍


🌹 அம்பாய் துளைக்கும்

உன் அன்பிற்காகவே

எத்தனை முறை

என்றாலும்

இறந்து பிறக்கலாம்

என் அன்பே...☘️💕😍


🌹 மை கொண்டு

சிந்த விரும்பவில்லை

கண்ணீரை

உன் மடி சாய்ந்து

அழுது தீர்த்திடவே

ஏ(தா)ங்கி கொண்டிருக்கு

இந்த மனமும்...☘️💕😍


🌹 இப்போது தான்

நீ சென்றாலும்

எப்போதோ

உனை பார்த்தது

போல்

கண்களும் பா(கா)த்து

கிடக்கு காதலுடன்

என் கள்வா...☘️💕😍


🌹 கடலுக்கு ஓசையாய்

மனதுக்கு வீணை நீ

இதய ராகமாய்...☘️💕😍


🌹 தொல்லைகள் செய்தே

கொள்ளையடிக்கிறாய்

மனதை அழகாய்...☘️💕😍


🌹 மனம் இல்லை

என் வசம் நான்

உன் வசமானதிலிருந்து...☘️💕😍


🌹 விழித்த பின்னும்

மீட்டி கொண்டிருக்கு

விழிகள் வந்தது

நீயல்லவா கனவாய்...☘️💕😍


🌹 அத்தனை தைரியமும்

அமைதியாகிறது

உன் கண்களை

எதிர் கொள்ள

முடியாமல்...☘️💕😍


கொஞ்சமேனும்

கருணை காட்டு

🌹 உன் அழைப்புக்காய்

காத்திருக்கும்

என் காதலுக்கு

அன்பே...☘️💕😍


🌹 அலைபாயுதே

கண்ணனுக்காக

அல்ல மன்னனுக்கா

மனம் என்...☘️💕😍


🌹 ஆபத்துக்களை

பற்றி கவலையில்லை

ஆட்கொள்ள நீயிருப்பதால்

நம் வாழ்க்கை பாதையில் ...☘️💕😍


இதையும் படிங்க:🌺💚👇


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: