Saturday, October 15, 2022

கலவியில் அதிக இன்பம் காண்பது ஆண்களா அல்லது பெண்களா? men or women have more pleasure?


கலவியில் அதிக இன்பம் காண்பது ஆண்களா அல்லது பெண்களா? 

உடலுறவின் போது ஆணுக்கு ஒருமுறை அல்லது மீறிப்போனால் இரண்டு தடவைகள்தான் உச்சம் (orgasm ) அடையக்கூடும் .


ஆனால் பெண்ணுக்கு பல-உச்சங்கள் வரிசை வரிசையாக பெற வாய்ப்பு உள்ளது Multiple-orgasm என்பது பெண்களுக்கு இயற்கை அளித்த வரமாகும்.


மேலும் பெண்கள் அடையும் உச்சம் மிகவும் ஆழ்மையும் கொண்டது. Female or*gasam is deep, intimate.


ஆண்களை போல இல்லாமல் பெண்களின் உச்சம் spontaneous கிடையாது. பெண்களின் உச்சம் ஒரு cresendo-வை கூடியது. மெதுவாக ஆரம்பித்து மெல்லமெல்ல சூடுபிடித்து முழு உடம்பும் ஒவ்வொரு நரம்பும் மட்டுமில்லாமல் முழுமையாக மண்டையில் / மூளையில் ஒரு நட்சத்திரம் / வாணவேடிக்கை வெடிப்பது போல நிகழும்.


பெண்கள் உச்சத்தின் பொது எல்லா உணர்வுகளையும் மறந்து ஒரு சூன்யத்துக்கு போவார்கள் என்று சொல்கிறர்கள்.


பிரெஞ்சு மொழியில் பெண்களின் உச்சத்தை "ஒரு சிறிய மரணம்" La petite mort (French pronunciation: ​[la pətit mɔʁ], the little death என்று சொல்வார்கள்


இது போதாது என்று மீண்டும் அடுத்த நிமிடமே இரண்டாவது, மூன்றாவது, நாலாவது என்று தொடர்ந்து உச்சங்கள் பெறுவர்.


பெண்கள் நல்ல கொடுத்து வைத்தவர்கள்தான்.

Join Telegram  

👉 https://t.me/vendaika 





SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: