Saturday, October 15, 2022

சொட்டையாக இருக்கிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்குமா? Do women like skinny guys?


சொட்டையாக இருக்கிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்குமா?

இப்போ உங்களுக்கு ஓர் வரன் வருகிறது - பெண்ணுக்கு கொஞ்சம் மிக சிறிய கால் ஊனம்

நீங்க திருமணம் செஞ்சுப்பீங்களா ? இப்படி கேட்டு திருமணம் செய்து பார்த்து கொள்ளும் அமெரிக்காவில் உள்ள நண்பரையும் தெரியும்

இந்த பெண்ணுக்கு கொஞ்சம் தேமல் உண்டு ஆனாலும் நல்ல குணவதி என்று சொல்லி சிலர் பொருட்படுத்தாமல் செய்து கொள்ளும் ஆண்கள் உள்ளனர்

கண் சுத்தமா தெரியாத பெண்கள், கால் ஊனம், காது கேட்காது இப்படி இருக்கும் பெண்களை கூட திருமணம் செஞ்சுக்கறாங்க

அப்படி இருக்க சொட்டை வழுக்கை மொட்டை இதெல்லாம் ஒரு சாக்கு போக்க...வாழ்க்கை போக போக அன்பு மட்டுமே நிஜம் என்பதும் கடைசி வரையில் பேச்சுக்கு விழுந்தா பார்த்துக்க இருப்பது துணை மட்டுமே என்ற தெளிவு பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்டு

அவர்கள் அழகினை விட இன்னும் பல விஷயங்களுக்காக காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

எங்கள் குடும்பத்தில் கூட ஓர் உறவிற்கு மாப்பிளைக்கு ஏதோ தனிப்பட்ட பிரச்சனையால், சின்ன வயசிலேயே தலை முடி முழுவதும் வெள்ளை. திருமணம் அன்று சாயம் போட்டு இருந்தார். அவர்களை போன்று இன்னிக்கு அந்த அக்காவை பார்த்துக்க முடியாது. அவ்வளவு சூப்பர் மனிதர்.....இந்த வரனை அந்த கசின் அக்கா வெள்ளை என்று யோசித்து நிறுத்தி இருந்தால்....நஷ்டம் அந்த பெண்ணுக்கு தான்...!

நன்றி :)

எழுதியவர்:🌺👇




SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: