Sunday, October 16, 2022

லோ ஆங்கில் ல மொத்தமா தெரியுதே!! பூனம் பாஜ்வா வின் லேட்டஸ்ட் வீடியோ

லோ ஆங்கில் ல மொத்தமா தெரியுதே!! பூனம் பாஜ்வா வின் லேட்டஸ்ட் வீடியோ

நடிகை பூனம் பாஜ்வா தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு மொதட்டி சினிமா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் பாஸ், ப்ரேமன்டி இன்டே போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.இதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததாம்.

இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் இவர் பூனே கல்லூரியில் ஆங்கில துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் தொடர்ந்து மாடலிங் துறையில் பணியாற்றினார். இதன் மூலம் இவருக்கு திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இவர் தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள தம்பிக்கோட்டை போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இவர் பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் நடித்திருந்தார்.இவர் அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் கடைசியாக ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது ஒரு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் வெளியிட்டு புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்நிலையில் தற்போது இவர் 



முன்னழகை காட்டி சில புகைப்படங்களை

வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் லூசான டி சர்ட், டைட்டான ஆன அழகுகள் என்று எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். 




SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: