Wednesday, October 19, 2022

குட்டி உடையில் குத்தாட்டம் !! வெளிநாட்டில் வேற லெவல் வீடியோ வெளியிட்ட அஞ்சலி.

குட்டி உடையில் குத்தாட்டம் !! வெளிநாட்டில் வேற லெவல் வீடியோ வெளியிட்ட அஞ்சலி.

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள ரசோல் பகுதியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார்.பின் சென்னையில் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு குறும்படங்களில் நடித்து வந்தார்‌. 


தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்தற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருதை பெற்றார். 


இவர் நடித்த அங்காடித் தெரு திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. பின்னர் எங்கேயும் எப்போதும், இறைவி,

கலகலப்பு, அரவான், சிங்கம், பலூன், காளி, நாடோடிகள் 2 போன்ற பல படங்களில் நடித்தார்.பின்னர் தன் சொந்த பிரச்சனைகளால் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார்.தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.



இவர் பட வாய்ப்புகளுக்காக மீண்டும் கவர்ச்சி கோதாவில் இறங்கியுள்ளார். அந்த வகையில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது குட்டியான ட்ரவுசரில் முழு தொடை அழகு தெரிய நாய்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் அஞ்சலி. 



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: