அட காமெடி நடிகர் செந்தில் மகனா இது .. அச்சு அசல் அப்பாவா போலவே இருக்கிறாரே .. இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷாக்கான ரசிகர்கள் ..!!
வீடியோ கீழே 🎉👇
பிரபல முன்னணி காமெடி நடிகர் செந்தில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.
1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
இந்நிலையில், நடிகர் செந்தில் மகனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.அவருடைய திருமணத்தில் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அச்சு அசல் அவரைப்போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..
0 comments: