என்னாது ,, நடிகை நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா ??? விக்னேஷ் சிவன் வெளியிட்ட தகவலை பார்த்து கடும் அ திர்ச்சி யான ரசிகர்கள் ..!!
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மூன்று குழந்தைகளுடன் நிற்கின்றனர்.ஹைலைட் என்னவென்றால் குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்கான பயிற்சி என்று எழுதியுள்ளார்.
இந்த பதிவை பார்த்ததும் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் போல, அதனை வெளிப்படையாக சொல்லாமல் விக்னேஷ் சிவன் இப்படி சூசகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.இதேவேளை, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்
0 comments: