Sunday, September 25, 2022

🤪🌺🌲 ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் மூன்று திருமணம் பண்ண நீ எல்லாம் என்னை பற்றி பேசலாமா?

 

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் மூன்று திருமணம் பண்ண நீ எல்லாம் என்னை பற்றி பேசலாமா? பிரபல நடிகையை பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் மூன்று திருமணம் பண்ண நீ எல்லாம் என்னை பற்றி பேசலாமா? பிரபல நடிகையை பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன்…

வீடியோ கீழே👇

தமிழ் திரைப்படத்தில் ஒரு பிரபலமான நடிகராக இருந்து தற்போது மீடியாவில் களமிறங்கி பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி தேவையில்லாமல் பல செய்திகளை கூறி வரும் நடிகர் தான் பயில்வான் ரங்கநாதன், இவர் ஆரம்ப காலத்தில் பிரபலமான நடிகர் ஆவார்,ஆனால் இடையில் பட வாய்ப்பு கிடைக்காமல் போன பின்னர் தான் பயில்வான் ரங்கநாதன் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடன் வேலை செய்த நடிகைகள் பற்றிய செய்திகளை கூறி வைத்தார், பின்னர் தான் அனைத்து நடிகைகளை பற்றியும் பல செய்திகளை வெளியிட்டார்.



இப்படி பட்ட ஒரு நிலைமையில் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஷர்மிளா தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பயில்வான் ரங்கநாதன் பற்றிய ஒரு சில செய்திகளை வெளியிட்டுள்ளார், இந்த செய்தியை பார்த்த பயில்வான் ரங்கநாதன் தற்போது நடிகை ஷர்மிளாவை பற்றி நீ ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் மூன்று திருமணம் செய்து இருக்க நீங எல்லாம் என்னை பற்றி [பேசலாமா என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்,

ஷர்மிளா கோதண்டராமனுக்குப் பிறந்தவர், அவருக்கு மருந்துப் பழக்கம் இருந்தது.அவர் C.S.I பள்ளியில் படித்து MBBS பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். குருநாதனா கோபாலகிருஷ்ணனிடம் பத்து வருடங்கள் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.ஷர்மிளா ஜெயா டிவியில் வினாடி வினா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து அவர் இந்த வாரம் இவர் என்ற பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார், அதில் அவர் பிரபலங்களை நேர்காணல் செய்தார். பின்னர் பிரபல மனநல மருத்துவர் டாக்டர். என். மாத்ருபூதம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்,



அவர் தொலைக்காட்சியில் பாலியல் கல்வி விவாதங்களை நடத்த விரும்பினார், பொதுமக்களின் கடிதங்களைப் படிக்க விரும்பினார். நிகழ்ச்சி, புத்திர புனிதமா? நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்காக “தைரியமானவள்” என்று அழைக்கப்பட்ட ஷர்மிளாவை பிரபலத்திற்கு கொண்டு வந்தாள்.இயக்குனர் கே.பாலச்சந்தர் அவரை கவனித்தார் மற்றும் அவரது தொலைக்காட்சித் தொடர்களான ஜன்னல் மற்றும் இரண்டம் சாணக்கியன் போன்றவற்றில் அவருக்கு பாத்திரங்களை வழங்கினார். ஷர்மிளா பாலச்சந்தரை தனது வழிகாட்டியாகவும், நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்த குருவாகவும் கருதுகிறார்.



நடிகை ஷர்மிளா தற்போது வரை சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் தற்போது வரை தமிழ் திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் என்ற திரைப்படத்தில் கவிதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், இதன் பின்னர் பலே பாண்டியா என்ற திரைப்படத்தில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்தார், மீண்டும் நடிகர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் சரவணனுக்கு சகோதரியாக நடித்துள்ளார், மேலும் பல திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார் நடிகை ஷர்மிளா.


என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ஒரு மனைவி மட்டும் தான் இருக்கிறார், ஆனால் ஒரு மகன் சிங்கம் போல இருக்கிறன், மேலும் எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள், மொத்தம் எனக்கு மூன்று வாரிசுகள் இருக்கிறார்கள்.ஆனால் சமூக வலைதளத்தில் என்னை பற்றி பேசிய நடிகை ஷர்மிளா இரவு 11 மணி 1 ஒரு மணி வரை நடத்திய புதிரும் புனிதமும் என்ற நேர நிகழ்ச்சியில் தான் பிரபலமானார். டாக்டராக இருந்து பலான கேள்விகளுக்கு பதிலுக்கும் மருத்துவர் நிகழ்ச்சி தான் அது.



ஆனால் மருத்துவம் ஒரு சிறந்த தொழில் ஏன் அதை எல்லாம் விட்டு இப்போது நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வருகிறார், மருத்துவத்திலேயே பல வேலை இருக்கே அதை செய்து பிழைக்கலாமே என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன், அது மட்டும் இல்லாமல் நீ மொத்தம் மூன்று திருமணம் செய்து இப்போது தனிமையில் வாழ்ந்து வருகிறாய் என்னை பற்றி ஏன் பேசுகிறாய்.நடிகை ஷர்மிளா தொடர்ந்து ஏராளமான சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.


நடிகை ஷர்மிளா தற்போது வரை பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார், அது மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு இருக்கிறார் நடிகை ஷர்மிளா, சின்னத்திரை தொடர்களில் பகல் நிலவு, ராஜா, புத்திர புனிதமா, வள்ளி, அக்னி பறவை போன்ற பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து சிவானி நாராயணன், சிந்து ஷ்யாம், முகமது அசிம், மீதுன் ராஜ், பவித்ரா, சிப்பு சுரேன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: