Sunday, May 22, 2022

சிறந்த பலன்ல்களை தரக்கூடிய இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பது எப்படி?

நீங்கள் புதிதாக ஆயுள் காப்புறுதி பாலிசியை வாங்கியிருந்தாலும். புதிய பாலிசியை வாங்க நினைத்திருந்தாலும் நீங்கள் கட்ட்டயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விடயங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் ஏற்கெனவே காப்புறுதி பாலிசியை பெற்றிருந்தால் அதை அடிக்கடி ஆய்வு செய்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். எல்லா சூழல்களிலும் நமது தேவைகள் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. புதிதாக காப்புறுதி ஒன்றை வாங்க இருந்தால் முதலில் நமது தேவைகளையும் ரிஸ்கையும் தெரிந்துகொண்டு திட்டமிடுவது நல்லது. 


புதிய காப்புறுதியால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை நாம் முழுதாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையில்லாத சில அம்சங்களை நிராகரிப்பதன் மூலமாக நாம் கட்டவேண்டிய பிரீமியத் தொகையை குறைக்த்து கொள்ள முடியும். நமது வங்கிக் கணக்கில் இருந்து காப்புறுதி கட்டண தொகை stayorder செலுத்துவதாக இருந்தால் கூடுதல் கட்டணம் ஏதும்அறவிடப்படுகின்றதா என்று அடிக்கடி வங்கி அறிக்கையை கண்காணிக்கப்பட வேண்டும்.

மாதாந்தர காப்புறுதி தொகை செலுத்தும்போது உங்கள் மாத சம்பளத்தில் ஒரு தொகை அதற்காக நீங்கள் ஒதுக்க வேண்டிய நிலை வரும். இதை தவிர்த்துக்கொள்ள வருடாந்தர காப்புறுதி திட்டத்தை தேர்ந்தெடுப்பதே நல்ல முடிவாக இருக்கும். சில வருடாந்தர காப்புறுதி கட்டண திட்டங்களில் cashback சலுகைகளும் நமக்கு கிடைக்கும் . இந்த சலுகைகளை முன்கூட்டியே காப்புறுதி நிறுவனத்திடம் நன்கு ஆலோசித்து அறிந்துகொள்வது நல்லது.

ஒரு ஆயுள் காப்புறுதி பாலிசியை பெற்றுக்கொள்ள முன். அவசரசூழ்நிலை ஏற்படும் சமயங்களில் உங்களால் காப்புறுதி பணம் செலுத்த நம்மால் முடியுமா என்பதை நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். உதாரணம் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொது காப்புறுதி பயன்களை நாம் பெற வேண்டும் என்றால் காப்புறுதி கட்டணத்தில் முன்நாடியே ஒரு தொகையை நாம் செலுத்தி இருக்க வேண்டும்.

நமது மாதாந்த காப்புறுதி கட்டணத்தை மறக்காமல் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. இப்படி தாமதிப்பதனால் உங்கள் காப்புறுதி ஸ்கோர் பாரியளவில் பாதிக்கும். இதன் காரணமாக நீங்கள் காப்புறுதியை திரும்ப புதுப்பிக்கும் பொது உங்கள் பிரீமியத் காப்புறுதி தொகை அதிகரிக்கும். சில நேரங்களில் உங்களல் காப்புறுதி கட்டணம் செலுத்த முடியாமல் போகலாம். அந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் பிரீமியத காப்புறுதி தொகையை தாமதமாக செலுத்துவதற்கோஅல்லதுஅரைவாசி செலுத்த வாய்ப்புகள் உண்ட என்பதை காப்புறுதி நிறுவனத்திடம் கலந்து ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

காப்புறுதி பாலிசிகளை எடுப்பதட்க்கு முன்னர் பல்வேறு காப்புறுதி நிறுவனங்கள்,மற்றும் திட்டங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் , இந்த திட்டங்களை ஒப்பீட்டு நமக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். புதுப்புது சலுகைகள் மட்டும் திட்ட்ங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம் .

அவசர நேரங்களில் நம் குடும்ப நன்மைக்கே காப்புறுதிகளை வாங்க வேண்டும். 

இன்சூரன்ஸ் பாலிசி,ஹெல்த் இன்சூரன்ஸ், இன்சூரன்ஸ் பாலிசி நன்மைகள், குழந்தைகளுக்கான சிறந்த இன்சூரன்ஸ் பாலிசி., மோட்டார் இன்சூரன்ஸ், சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ், ஹெல்த் பாலிசி, ஹவுசிங் லோன் வாங்கலாமா

What are the best insurance policies? 

What are the 10 best insurance companies?

Which one is the best life insurance policy?



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: