Thursday, May 26, 2022

செம்ம கட்டையா இருக்குதே‌‌..!! சொட்ட சொட்ட நனைந்த நடிகை சிந்து துலானி!! ஹாட் புகைப்படங்கள்

செம்ம கட்டையா இருக்குதே‌‌..!! சொட்ட சொட்ட நனைந்த நடிகை சிந்து துலானி!! ஹாட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சிந்து துலானி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இவர் சிலம்பரசனுடன் இணைந்து மன்மதன் படத்தில் நடித்தார்.

இந்த படத்தை சிம்பு இயக்கி நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமைந்தது.

இவர் 1983 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது 16 வயதிலேயே ஃபேர்&லவ்லி விளம்பரத்தில் மாடலாக நடித்திருந்தார்.இதைதொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.இவர் 2000 ஆம் ஆண்டு மொஹபட்டேன் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


இவர் தனுஷுடன் இணைந்து சுள்ளான், சிம்புவுடன் மன்மதன் போன்ற படங்கள் வெற்றி பெற்றது.பின்னர் அய்த்தி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் மஜா,பசுபதி கேர் ஆப் ராசக்கப்பாளையம், பந்தயம் அலையடிக்குது போன்ற பல படங்களில் நடித்தார். இவர் 2012 ஆம் ஆண்டு முரட்டு காலை என்ற படத்தில் நடித்திருந்தார். டுத்தடுத்து பல தெலுங்கு படங்களில் நடித்தார்.


இவர் இளம் வயதில் எடுத்த கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தற்போது இவர் சொட்ட சொட்ட பாலில் நனைந்த உடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போக தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார்.



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: