செம வெடக்கோழினா இதுதானா!! இளைஞர்களை திக்கு முக்காட வைத்த Tiktok நடிகை..!!!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஷான், முதலில் பிரபலமடைந்தது மியூசிக்கல் ஆப் மூலம் தான். முதலில் இலங்கையில் ஒரு குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சினிமா வாய்ப்பு கிடைத்து தற்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
TIKTOK வந்த பின்பு பலரது வாழ்க்கை மாறிவிட்டது. TIKTOK வீடியோக்களை வெளியிட்டு பலர் பிரபலம் ஆகி விட்டார்கள். அதில் ஒருவர்தான் காயத்திரி ஷான். இலங்கையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது வீடியோக்களுக்கு ரசிகர் கூட்டம் குவிந்து வந்தது. அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வாசல் தேடி வந்தது.
மலையாளம் சினிமாவில் நடித்துள்ள இவர் தற்போது தமிழில் நடித்து வருகிறார். மலையாளத்தில் நயன்தாரா நிவின் பாலி ஆகியோர் நடிப்பில் வெளியான “லவ், ஆக்சன், டிராமா” படத்தில் நயன்தாராவின் தோழியாக தோண்றியிருப்பார்.
சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் காயத்ரி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். இவரது புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன.
தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த காயத்ரி ஷான், ரசிகர் ஒருவர், நீங்கள் உங்களின் செம ஹாட்டான புகைப்படத்தை பகிருங்கள் என கேட்க, அதற்கு காயத்ரி, தனது தொடையழகு கிளாமராய் தெரிய முரட்டு கவர்ச்சி புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், குஷியில் இருக்கிறார்கள்.
0 comments: