Thursday, May 26, 2022

சேலையை இறக்கிவிட்டு முன்னழகை காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

சேலையை இறக்கிவிட்டு முன்னழகை காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்

Aishwarya Menon Latest Photos


Aishwarya Menon Latest Photos

நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார்.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.


Aishwarya Menon Latest Photos


இவர் 2012 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் இவர் அறியப்பட வில்லை.பின்னர் இவர் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆப்பிள் பெண்ணே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் லவ் ஃபெயிலியர் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.


பின்னர் தசவாலா படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழ் மட்டுமல்ல மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.ஆனால் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 படத்தில் கதா நாயகியாக நடித்திருந்தார்.இந்த படம்

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் இவர் ஹிப் ஹாப் ஆதி உடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

Aishwarya Menon Latest Photos

Aishwarya Menon Latest Photos

தற்போது இவர் தெலுங்கில் பெயரிடாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதை தவிர வேற பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Aishwarya Menon Latest Photos

Aishwarya Menon Latest Photos

இவரை இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.தற்போது இவர் சேலையை அணிந்து கொண்டு மாராப்பை இறக்கிவிட்டு முன்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Aishwarya Menon Latest Photos

SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: