கேரள பெண்கள் அழகாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா..? ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!!
இயற்கையிலேயே பெண்கள் அழகுதான் என்றாலும், இந்தியாவிலேயே கேரளத்து பெண்கள்தான் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கின்றனர். பொதுவாகவே எல்லா ஆண்களுக்கும் கேரள பெண்களை நிச்சயம் பிடிக்கும். அந்த தேவதைகளின் அழகு பற்றிய இயல்பான ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள்.
கேரள பெண்களின் அழகு ரகசியங்கள்:
கேரள மாநிலம் இயற்கை வளம் சூழ்ந்து காணப்படும் ஒரு அழகான இடம். இந்த இயற்கை அழகு அம்மாநில பெண்களுக்கு இயல்பாகவே அழகை தருகிறது.
சந்தன பொட்டு வைத்து பாரம்பரியமாக வெள்ளை சேலை உடுத்துவது அவர்களின் அழகை தனித்துவமாக காட்டுகிறது.
ஆண்கள் அதிகம் விரும்பும் வெள்ளை நிறத்தை கேரள பெண்கள் இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள்.
இயற்கையான நறுமன பொருட்களை வீட்டிலேயே தயாரித்து, மேனி அழகை பராமரிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.
வட்ட முகமும், குவிந்த கன்னங்களும், பார்ப்பவர்களை பளிச்சென்று ஈர்க்கும் கண்களும் இவர்களை தேவதைகளாக காட்டுகிறது.
மஞ்சளும், கடலை மாவும் இவர்களின் முக்கிய மேக்கப் பொருள்களாகும். இதனால் சருமத்தில் எண்ணெய் வடிவதில்லை.
நீளமாகவும், அடர்த்தியாகவும் கண்ணைக் கவரும் கருமை கூந்தல் இவர்களின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. சீகைக்காய் குளியல், தேங்காய் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளதாக தகவல். ( ஷாம்பு போடுவதில்லையாம் )
செயற்கையாக கடையில் விற்கப்படும் வேதிப்பொருள் கலந்த காஜலை பயன்படுத்தமாட்டார்களாம்.
இயற்கையாக வீட்டிலேயே காஜலை தயார்செய்து கண்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
கேரளாவில் நீர்வளம் அதிகம் இருப்பதால் காற்றில் ஈரப்பதம் கலந்து வெப்ப சலனத்தை குறைத்து சரும பாதிப்புகளை தடுக்கிறது. கேரள பெண்களின் அழகிற்கு இதுவும் ஒரு காரணம்தான்.
குறிப்பு : கேரளாவின் கப்பக்கிழங்கும், மீன் உணவும் உடலுக்கு இயற்கையான ஊட்டச்சத்தை அளிப்பதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க:
- Apple Firmware Update iPhone iOS 15 Firmware Update
- Spreadsheet Entry Job
- Engineering Question and Answer COMPUTER BASED TEST
- Redmi Note 9 Pro | amazon Specials
- Do not have this symptom இந்த அறிகுறி இருக்கா! அப்ப உஷாராகிங்க..!!
- Facebook page join Here
- உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு…
- சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..
- Bedroom Samachar..! எல்லா ஆண்களும் உறவின் போது செய்யும் தவறுகள் இவை தான்..!
- சைனஸ் பிரச்சனையை போக்குவதற்கான வழிகள்
- உடலுறவில்திருப்தி.. ஆண்கள் - பெண்களுக்கு எவ்வளவு நேரத்தில் கிடைக்கும்?
- பப்பாளி பழத்தின் அதீத பலன்கள்
- பர்ஸில் எப்போதும் பணம் நிறைய வேண்டுமா?
- கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..?
0 comments: