உடலுறவில்திருப்தி.. ஆண்கள் - பெண்களுக்கு எவ்வளவு நேரத்தில் கிடைக்கும்? மெடிக்கல் சர்வே..
ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் 50 வயது கொண்ட தம்பதியினர் உடலுறவில் ஈடுபடும் போது பொதுவாக ஆண்களுக்கு அந்த நேரத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனை உருவாகக்கூடும். இதைப் போல் பெண்களுக்கும் மாதவிடாய் நிற்கும் காலங்களில் உடலுறவில் அதிக ஆசை இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகம் உண்டு. இது உடலுறவில் அவர்கள் ஈடுபடும் எண்ணிக்கையை முற்றிலும் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் புதிதாக பாலியல் வாழ்வில் இணைந்தவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து அவர்களைக் காட்டிலும் இதில் சற்று சுறுசுறுப்பாகவும் ஆர்வத்துடனும் செயல்படுவர். ஆகையால் அவர்கள் பலமுறை பாலியல் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.
உடலுறவில் மிகவும் முக்கியமானது உடல் உறவின் கால அளவுதான். கால அளவுதான் இருவரது உச்சகட்ட நிலையையும் தீர்மானிக்கும். ஆய்வுகளின் முடிவு அடிப்படையில் ஆறு நிமிடத்திற்கும் குறைவாக உடலுறவில் ஈடுபட்டால் அது பெண்களின் உச்சகட்டத்தை அடையும் நிலைக்கு உதவாது என்று கூறியுள்ளனர். ஆகையால் அவர்கள் உச்சக்கட்டத்தை அடைவது கடினம் ஆகும். இதன் மூலம் தம்பதியினருக்கு இடையே பிரச்சினைகள் எழுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் பெண்களுக்கு 5 முதல் 7 நிமிடங்கள் உச்சகட்ட கட்டத்திற்கான கால அவகாசம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது
பலமுறை உடலுறவில் ஈடுபட்டாலும் ஒரு முறையாவது ஒழுங்கான முறையிலும் உற்சாகமான முறையிலும் உடலுறவு கொள்வது சிறந்தது. ஆகையால் எண்ணிக்கையை விட ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அதிகரித்துக்கொண்டு உடலுறவில் ஈடுபடுவது சிறந்ததாகும். இது தம்பதியர்களின் சிறப்பான வாழ்விற்கு வழிவகுக்கும் .
இதையும் படிங்க:
- Apple Firmware Update iPhone iOS 15 Firmware Update
- Spreadsheet Entry Job
- Engineering Question and Answer COMPUTER BASED TEST
- Redmi Note 9 Pro | amazon Specials
- Do not have this symptom இந்த அறிகுறி இருக்கா! அப்ப உஷாராகிங்க..!!
- Facebook page join Here
- உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு…
- சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..
- Bedroom Samachar..! எல்லா ஆண்களும் உறவின் போது செய்யும் தவறுகள் இவை தான்..!
- ஆப்பிள் சைடர் வினிகரின் சில மருத்துவ பயன்கள்..
- சைனஸ் பிரச்சனையை போக்குவதற்கான வழிகள்..
- உடல்நல குறைபாடுகளைத் தீர்க்கும் எலுமிச்சை..
- கத்திரிக்காயில் நிறைந்துள்ள சத்துக்கள்..
- உடலுறவில்திருப்தி.. ஆண்கள் - பெண்களுக்கு எவ்வளவு நேரத்தில் கிடைக்கும்?
0 comments: