Monday, October 4, 2021

Jeans Side Effects ஜீன்ஸ் போட்டா அதுக்கு ஆபத்தா..

ஜீன்ஸ் போட்டா அதுக்கு ஆபத்தா..

ஹைத்ராபாத்தில், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நவ நாகரீக இளம் பெண் ஸ்வாதி. தன் தோழியுடன் காரில் வெகு தூரம் பயணம் செய்துள்ளார். 



ஒரு நான்கைந்து மணி நேரம் கழித்து, இடுப்பிற்குக் கீழே உணர்வற்ற நிலை இருப்பதை உணர்கிறார். தன் தோழியிடம் விஷயத்தை சொல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மயங்கி விடுகிறார் ஸ்வாதி.
 
மருத்துவமனையில் சேர்த்த பிறகு தான் அவரின் கால்கள் மருத்து வீங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அவரின் பேண்டுகளை கழட்ட முடியாமல், கிழித்து எடுத்துள்ளனர். 

என்ன தான் பிரச்சினை என்று மருத்துவர்களிடம் கேட்டால், டைட்டான ஜீன்ஸ் அணிந்திருந்ததால், அவரின் கால்களுக்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்கவில்லை. இதனால், நரம்புகள் பாதிக்கப்பட்டு கால்கள் உணர்வற்ற நிலைக்கு வந்துள்ளது.

SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: