Monday, October 4, 2021

ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்க முடியுமா?

ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்க முடியுமா?


காலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் நன்மைகள் உருவாகும் . 

இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது, இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கு முக்கிய காரணியாக உள்ளது.

 

கர்ப காலத்தில் பெண்களுக்கு நீர்சத்து குறைவாக இருக்கும் தினமும் இளநீர் எடுத்துக்கொள்வதால் நீர்ச்சத்தை தக்கவைக்கும்,மேலும் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும். 

மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.

SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: