Showing posts with label Serial actress. Show all posts
Showing posts with label Serial actress. Show all posts

Saturday, November 5, 2022

தகாத பழக்கவழக்கங்கள் என்றால் கணவர் கிட்ட விவாகரத்து வழங்கிய விஜய் டிவி 5 பிரபலங்கள் காசு பணம் அனைத்தும் இருந்து இப்படி பண்ணுவதற்கு இவர்களுக்கு என்ன நேர்ந்தது.

வணக்கம்🙏 நண்பர்களே இந்த தளம் முழுக்க முழுக்க உங்களுக்காக உருவாக்கப்பட்டது எங்களால் முடிந்த அளவிற்கு எழுத்து வடிவில் இல்லாமல் காணோளி வடிவத்தில் நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் காணொளிகள் ஆக எங்களுடைய பதிவுகளை நாங்கள் போடுகிறோம். 

வீடியோ கீழே 👇

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள் 

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும்.

இதில் உங்களுக்கு எந்த விதமான விளம்பர தொல்லையோ உங்களுக்கு எரிச்சலூட்டும் எந்தவிதமான செயல்களும் இருக்காது இதில் நடக்காது இதில் என்ன என்ன பதிவுகள் போட வேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்கு கூறலாம். 

 இது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் முடிந்த அளவிற்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள் உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிருங்கள் என்னுடைய பக்கத்தை லைக் செய்து பின் தொடர்ந்து கொள்ளுங்கள் ஒரு தமிழனாக தனி ஒருவனாக உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறேன்.

  நிச்சயமாக நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்பி எதுவாக இருந்தாலும் கமெண்டில் நீங்கள் தாராளமாக கூறலாம்

உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

Sunday, September 25, 2022

🌀🌲🌺 மானா வீடியோ :: ஆனந்த கண்ணீர் விட்ட மகாலக்ஷ்மி  .. க டும் அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!! Ravinder turned delivery boy.. #alltamilfans #actressgossips

🌀🌲🌺 மானா வீடியோ :: ஆனந்த கண்ணீர் விட்ட மகாலக்ஷ்மி .. க டும் அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!! Ravinder turned delivery boy.. #alltamilfans #actressgossips

ஆனந்த கண்ணீர் விட்ட மகாலக்ஷ்மி  .. க டும் அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!! 

வீடியோ கீழே 🌹👇

ஆனந்த கண்ணீர் விட்ட மகாலக்ஷ்மி டெலிவரி பாய் ஆகா மாறிய ரவீந்தர் .. க டும் அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!!

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள் .

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும். 

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.

நன்றி

Friday, May 27, 2022

“செஞ்சு வச்ச சிலை…” – படுக்கையில் படு சூடான போஸ்.. – இணையத்தை திணற வைக்கும் சீரியல் நடிகை..!

“செஞ்சு வச்ச சிலை…” – படுக்கையில் படு சூடான போஸ்.. – இணையத்தை திணற வைக்கும் சீரியல் நடிகை..!

“செஞ்சு வச்ச சிலை…” – படுக்கையில் படு சூடான போஸ்.. – இணையத்தை திணற வைக்கும் சீரியல் நடிகை கிருத்திகா..!

மாடர்ன் உடையில் வந்தால்தான் மாடர்ன் என்று இல்ல பட்டுப் புடவையிலும் காந்த பார்வையால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் கிருத்திகா காலை வணக்கம் சொல்லி கதற விட்டிருக்கிறார். இந்த மாதிரி ஒரு காலை வணக்கம் கிடைச்சுதுனா அந்த நாள் இனிய நாள் தான். இனி இந்த நாள் எப்படினு ஜோசியம் கூட தேவையில்லைனு கொஞ்சும் ரசிகர்களின் அலும்பு தாங்கல.

பல சீரியல்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நெகட்டிவ் கேரக்டரில் வலம் வந்து கொண்டிருக்கும் கிருத்திகா அண்ணாமலை. தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எவர்கிரீன் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியலில் இவரைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்திலும் பாலோவர்ஸ்களாக மாறி விட்டனர்.பாண்டவர் இல்லம் சீரியலில் இவர் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய உயரத்திற்கும் அழகுக்கும் தகுந்த மாதிரி கம்பீரமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர் உடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார் .

ஆனால் கொஞ்ச நாளிலேயே சார்ப்பட்டா படத்தில் ஆர்யாவின் கம்பேக் போல இவரும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.

இந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் செஞ்சு வச்ச சிலை போல படுக்கையில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

அளவான சிரிப்பு.. வசீகரமான பார்வை… சேலையில் அசத்தும் நடிகை ரோஷினி

அளவான சிரிப்பு.. வசீகரமான பார்வை… சேலையில் அசத்தும் நடிகை ரோஷினி

அளவான சிரிப்பு.. வசீகரமான பார்வை… சேலையில் அசத்தும் நடிகை ரோஷினி

திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை பலமாக எடுத்து கூறியுள்ள ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

 தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தினார்.

மேலும் இவரின் நடிப்பு மற்றும் முகபாவனைகளுக்காகவே பாரதி கண்ணம்மா சீரியலை பாக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் கனிசமாக உயர்ந்தது. ஆனால் கடந்த சில மாத்களுக்கு முன்பு ரோஷ்னி திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில். இவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார். திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை பலமாக எடுத்து கூறியுள்ள ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் ரோஷ்னி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பச்சை மற்றும் வெள்ளை நிற பாரம்பரியமான சேலையில் கட்சியளிக்கும் ரோஷ்னி எளிமையாக ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.

Sunday, May 22, 2022

இனிமேல் உன்ன பார்த்து எவனும் ஆண்ட்டின்னு சொல்ல மாட்டான்!… கழட்டி போட்டு போஸ் கொடுத்த சீரியல் நடிகை..

தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் எக்கு தப்பாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் சின்னத்திரை நடிகைகளில் முக்கியமானவர் அர்ச்சனா மாரியப்பன்.

வாணி ராணி, அழகி, அருந்ததி, அழகு உள்ளிட்ட சில சீரியல்கள் மூலமாகவும் பெண்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் திருவிளையாடல் ஆரம்பம், கலகலப்பு, வாலு, வெள்ளக்கார துரை, ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கருப்பு உடையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து தொடை, இடை, முன்னழகு என ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வீடியோவாக தொகுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன்ன பாத்த ஆண்ட்டின்னு எவனும் சொல்ல மாட்டான்’ என பதிவிட்டு வருகின்றனர்.