“செஞ்சு வச்ச சிலை…” – படுக்கையில் படு சூடான போஸ்.. – இணையத்தை திணற வைக்கும் சீரியல் நடிகை கிருத்திகா..!
மாடர்ன் உடையில் வந்தால்தான் மாடர்ன் என்று இல்ல பட்டுப் புடவையிலும் காந்த பார்வையால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் கிருத்திகா காலை வணக்கம் சொல்லி கதற விட்டிருக்கிறார். இந்த மாதிரி ஒரு காலை வணக்கம் கிடைச்சுதுனா அந்த நாள் இனிய நாள் தான். இனி இந்த நாள் எப்படினு ஜோசியம் கூட தேவையில்லைனு கொஞ்சும் ரசிகர்களின் அலும்பு தாங்கல.
பல சீரியல்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நெகட்டிவ் கேரக்டரில் வலம் வந்து கொண்டிருக்கும் கிருத்திகா அண்ணாமலை. தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எவர்கிரீன் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியலில் இவரைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்திலும் பாலோவர்ஸ்களாக மாறி விட்டனர்.பாண்டவர் இல்லம் சீரியலில் இவர் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய உயரத்திற்கும் அழகுக்கும் தகுந்த மாதிரி கம்பீரமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர் உடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார் .
ஆனால் கொஞ்ச நாளிலேயே சார்ப்பட்டா படத்தில் ஆர்யாவின் கம்பேக் போல இவரும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.
இந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் செஞ்சு வச்ச சிலை போல படுக்கையில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
0 comments: