Friday, May 27, 2022

அளவான சிரிப்பு.. வசீகரமான பார்வை… சேலையில் அசத்தும் நடிகை ரோஷினி

அளவான சிரிப்பு.. வசீகரமான பார்வை… சேலையில் அசத்தும் நடிகை ரோஷினி


திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை பலமாக எடுத்து கூறியுள்ள ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

 தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தினார்.



மேலும் இவரின் நடிப்பு மற்றும் முகபாவனைகளுக்காகவே பாரதி கண்ணம்மா சீரியலை பாக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் கனிசமாக உயர்ந்தது. ஆனால் கடந்த சில மாத்களுக்கு முன்பு ரோஷ்னி திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.



இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில். இவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார். திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை பலமாக எடுத்து கூறியுள்ள ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.



மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் ரோஷ்னி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



பச்சை மற்றும் வெள்ளை நிற பாரம்பரியமான சேலையில் கட்சியளிக்கும் ரோஷ்னி எளிமையாக ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.




SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: