Saturday, October 15, 2022

இளைய ஆண்கள் பெரும்பாலும் வயதான பெண்களை ஏன் விரும்புகிறார்கள் என்பதை உளவியல் எவ்வாறு விளக்குகிறது? Reasons why young men prefer older women

இளைய ஆண்கள் பெரும்பாலும் வயதான பெண்களை ஏன் விரும்புகிறார்கள் என்பதை உளவியல் எவ்வாறு விளக்குகிறது? 

காரணம் - 1

பொதுவாக பெண்களில் காணப்படும் சிறப்பான குணங்களில் ஒன்று தன்னை விட குறைவான வயதுள்ள ஆண்களை அதிக அக்கறையும் அன்பும் பாசமும் செலுத்தி பார்த்துக் கொள்வது


இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அக்கா தம்பி உறவு முறையே…


நாம எவ்வளவுதான் சண்டை போட்டாலும் கடைசியில நமக்காக விட்டுக்கொடுத்து பாசத்தையும் காட்டுவது அம்மாக்கு பிறகு அக்கா மட்டும்தான்…


ஒரு ஆண் அதிகப்படியான பாசத்தை தன்னுடைய அக்காவிடம் இருந்தும் அம்மாவிடமிருந்து மட்டுமே பெறுகிறான்…


அதே போல் ஒரு பெண் அதிகப்படியான அன்பையும் பாசத்தையும் தன்னுடைய அப்பாவிடம் இருந்தும் அண்ணனிடம் இருந்து மட்டுமே பெறுகிறாள்..


அதனாலேயே பெண்கள் தனக்கு வரும் ஆண் தன் அப்பாவைப் போலவே தன்னை அன்பாகவும் அக்கறை செலுத்தியும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.


இதேபோல் ஆண்கள் நினைப்பதில் தவறு இல்லையே…


தன்னைவிட வயதில் மூத்த பெண் தன்னை அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வாள் என்று ஒரு நம்பிக்கை ஆண்களிடத்தில் உண்டு .அது உண்மையும் கூட..


வயதில் மூத்த பெண்கள் மிகவும் பொறுமைசாலிகள், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்கள், மிகுந்த அன்பு செலுத்துபவர்கள், பாசத்தை பொழிபவர்கள், தேவையில்லாமல் சண்டை போட்டு கொள்பவர்கள் அல்ல, நிலைமை புரியாமல் சண்டை போடுபவர்களும் அல்ல, அவர்கள் பெரும்பாலும் ஆணும் பெண்ணும் சமம் என்று நினைப்பவர்கள். ( இப்படிப்பட்ட பெண்களை யாருக்குத்தான் பிடிக்காது பாஸ் )

சம வயதுடைய பெண்கள், அல்லது வயது குறைந்த பெண்கள்...அவனுடன் போட்டி போடுவார்கள்...அவர்களின் தன்முனைப்புக்கு இடம் கொடுக்காது......


ஆனால் வயது வந்த பெண்கள் பொறுமை காப்பார்கள், விட்டு கொடுப்பார்கள், அங்கு முரண்பாடு என்பது மிக குறைவு..

உண்மையாகவே தன்னை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.

காரணம் - 2

இளைஞ்ர்கள் வயதான பெண்கள்மீது விரும்புவதன்காரணங்கள்

வயதான பெண்கள் - திருமணமானவர்கள் கணவனால் கவனக்கப்படாதவர்கள், கணவனால்கட்டிலில் திருப்திகாணாதவர்கள் அல்லது வயோதிபக்கணவர்களைக்கொண்டவர்கள்; காதலில் அல்லது திருணம்பந்தத்தில் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டவர்கள்; சுயமாக முடிவெடுத்தும் , தன் உழைப்பில் தங்கியும், தனியாக எதையும் செயல்படுத்தும் பெண்கள்; விதவைகள், திருமண் சரிவராமல் காலங்கடந்தோ அல்லது திருமணபந்தத்தில் பல்வேறுகாரணத்தால் இணையாமல் உள்ளவர்கள் என வரையறைசெய்யலாம்.

அவர்கள் தங்கள் சுயமுடிவில் மட்டுமே தீர்மானம் எடுப்பவர்கள். இதனால் ஆண்களுக்கு அவர்கள் சுலபமாக கிடைப்பது.

அவர்களுக்கு திருமணம் செய்வதாக சத்தியம் செய்ய தேவையில்லை.

காசுபணமோ அன்பளிப்போ தேவையில்லை.

கட்டில்சுகம் அவர்களுக்கு புதிதல்ல அல்லது அவர்களுக்கு அதற்கு பயமில்லை.

நாடக நடிப்புக்களும் இனிப்பான பேச்சும் அவர்களுக்கு தேவையில்லை. நடைமுறைக்கு ஏற்ற எளிய நிஜ வாழ்க்கை த்த்துவத்தைப்புரிந்தவர்கள்.


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

1 comment: