Friday, October 21, 2022

எவ்வளவு செஞ்சாலும் அடங்காத பெண்களை சமாளிக்க ஆண்களுக்கு சில அட்வைஸ்!

எவ்வளவு செஞ்சாலும் அடங்காத பெண்களை சமாளிக்க ஆண்களுக்கு சில அட்வைஸ்!

எவ்வளவு செஞ்சாலும் அடங்காத பெண்களை சமாளிக்க ஆண்களுக்கு சில அட்வைஸ்!


தம்பதிகள் தங்கள் பாலியல் உணர்வுகளையும், செயல்பாடுகளையும் ஒத்திசைவில் வைத்திருப்பது மிகவும் அரிது. ஏனெனில் பெரும்பாலும் பெண்களுக்கு தான் அதிக உந்துதல் ஏற்படுகிறது. ஆண்கள் இதை தவறாக நினைத்து, ஒதுக்கப்படுவதாக எண்ணக்கூடாது என்பதே இங்கு நினைவுக்கூர வேண்டியது. எதிர்மறை எண்ணங்களுக்கு பதிலாக, அதை உங்கள் முன்னேற்றத்தில் எடுத்து, உங்கள் இணையருடன் தாம்பத்யத்தில் எது சிறப்பாகச் செயல்பட உதவும் என்பது குறித்து யோசனை செய்யுங்கள். உங்களை எந்த இடத்திலும் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். 

சில சமயங்களில், சோம்பலும், உடற்தகுதியின்மையும் கூட மோசமான தாம்பத்ய வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உங்கள் துணைக்கு அதிக செக்ஸ் உந்துதல் இருந்தால், நீங்கள் விரைவில் சோர்வடையாமல் இருக்க நன்கு உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்து உங்கள் உடலையும், தசைகளையும் வலுப்படுத்த முயற்சி செய்யலாம். இது ஒரு உத்தரவாதமான தீர்வு அல்ல, ஆனால் இதுவும் ஒரு வகையில் உதவலாம். உடற்பயிற்சி தாம்பத்யத்திற்கு உதவாவிட்டாலும் உடலுக்கு நல்லதுதானே. எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் 


உங்கள் மனைவிக்கு அதிக செக்ஸ் ஆசை இருந்தால், அவருடன் கலந்துபேசி எப்படி திருப்தியடைவது என்பது குறித்த ஒரு முடிவுக்கு வாருங்கள். ஒருவேளை, நீங்கள் இல்லாதபோது, சுயஇன்பம் செய்துகொள்வது அவருக்கு மகிழ்ச்சியளிக்கலாம். செக்ஸ் டாய்ஸ் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ அவர் சுயஇன்பத்தை மேற்கொண்டு திருப்தியடைந்தால், உங்கள் மீதான சுமையும் சற்று குறையும் அல்லவா... நீங்கள் விரும்பினால் (அவரும் விரும்பினால்) அவர் சுயஇன்பம் மேற்கொள்ளும்போது அவருடனே இருந்து பாருங்கள்... அதுவும் உதவலாம்.

அதிக செ*க்ஸ்*ஆசை இருப்பவர்கள் கூட, உடலுறவின் உச்சக்கட்டத்திற்கு குறைந்த நேரத்தையே எடுத்துக்கொள்கின்றனர். இதை தடுக்க மசாஜ்களில் ஈடுபடலாம். கையில் எண்ணெயை வைத்து மசாஜ் செய்வது அல்ல... உடலை வைத்து உடலை மசாஜ் செய்வது... 

செக்*இன்பம் என்று வரும்போது எந்த விதிகள் இல்லாமலும், பல்வேறு பரிமாணங்களை பல தம்பதிகள் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில், மூன்று அல்லது நான்கு பேராக இணைந்து உடலுறவில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்களே...

இதே கேட்டதும் உங்களின் பலரும் 'சீ...' என்று சொல்வதை உணரமுடிகிறது. ஏனென்றால், இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய செயல்பாடுகள் குறித்து உரையாடல்கள் குறைந்தது காணப்படுகிறது. இணையர்களுக்கு இருவருக்கும் தெளிவான புரிதல் இருக்கும்பட்சத்தில் இதில் தவறில்லை. இதுபோன்ற உறவுகளுக்கு அடிப்படையே நம்பிக்கைதான் என்பது குறிப்பிடத்தக்கது. 




SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: