என்னமா… எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட…!!” உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு போன சிம்பு பட நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மஞ்சிமா மோகன். இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது கதாநாயகியாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மலையாள திரைப்படத்தின் மூலமாகத் தான் சினிமாவிற்கு அறிமுகமானார் இவர் . அதன் பிறகு சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு 2016ஆம் ஆண்டு நடிகர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தேவராட்டம், முடிசூடா மன்னன் என சில திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகின்றார்.
இவரை சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் விபத்தில் இருந்து மீண்டு தற்போது நடித்து வருகின்றார். இவருக்கு கடுமையான முதுகு வ லி ஏற்பட்டு ட்ரீட்மென்ட் செய்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது உடல் எடை கொஞ்சம் அதிகரித்துவிட்டது.
ஆனால், நடிகை மஞ்சிமா மோகன்இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடித்து வருகின்றார். தற்போது FIR படத்தில் நடித்துள்ளார்.அதில் மஞ்சிமா மோகனை பார்த்த பல ரசிகர்கள் இவ்வளவு குண்டாகி விட்டீ ர்களே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
0 comments: