Tuesday, September 27, 2022

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு… மொத்தத்தையும் ஒத்த ப்ராவில் அடக்கிய நடிகை ரம்யா பாண்டியன்..!! Actress Ramya Pandiyan in matching bra..!!

 


சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு… மொத்தத்தையும் ஒத்த ப்ராவில் அடக்கிய நடிகை ரம்யா பாண்டியன்..!! 

தமிழ் சினிமா பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அப்படி வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, ஒரு சில ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன்.இவர் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலு தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கொண்டாடவில்லை. அதனால் என்ன செய்வது என தெரியாமல் குக் வித் கோமாளி முதல் சீசனில் பங்கேற்றார்.


அதன்பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை கவரலாம் என நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போன ரம்யா பாண்டியனுக்கு கெட்ட பெயர் தான் கிடைத்தது. 

அந்த வகையில்… சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ‘ராமன் ஆண்டாளும் ராவனண் ஆண்டாளும்’ படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதை தொடர்ந்து தற்போது தமிழில், ‘இடும்பன்காரி’ என்கிற படத்திலும், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடித்து வரும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கருப்பு நிற டைட் உடையில்… தாராள கவர்ச்சியில் மீண்டும் மொட்டை மாடியில் நின்றபடி இவர் எடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.எவ்வளவு கவர்ச்சி உடை அணிந்தாலும், சேலையில் போஸ் கொடுத்தாலும் எப்போதுமே ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. 




SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: