Monday, September 26, 2022

🤪👌🌺 திருமணம் முடிந்த கையோடு மணமகளை தூக்கி ஆடிய மணமகன் The bridegroom danced with the bride

 


திருமணம் முடிந்த கையோடு மணமகளை தூக்கி ஆடிய மணமகன்

திருமணத்தில் மணமக்கள் நடனமாடுவதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு மணமகன் மணமகளை தோளில் தூக்கி செம வேகத்தில் நடனமாடி மகிழ்கிறார். ஏன் இப்படி நடனம் ஆடுகிறார் என்று அங்கிருப்பவர்களை யோசிக்கும் அளவிற்கு செம வேகத்தில் நடனமாடி அதுவும் மணமகளை தூக்கிக்கொண்டு.  

 இதை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் பட்டு தற்போது அவர்களின் ஆதரவால் செம வைரலாகி வருகிறது. 

 மணமக்கள் நடனமாடுவது அந்த ஊர் வழக்கமாக இருந்தாலும் இப்படி தூக்கி ஆடி இருக்க வேண்டாம் என்று இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மாப்பிள்ளைக்கு செம தில்லு என்றும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

அந்த நடன வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இந்த வீடியோவை பார்த்துவிட்டு பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே. 




SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: