Wednesday, June 1, 2022

முழுசா காட்டியாச்சு அப்புறம் என்ன..!! கவ ர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை தன்யா!!

முழுசா காட்டியாச்சு அப்புறம் என்ன..!! கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை தன்யா!!

தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை தன்யா ஹோப்.இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது‌. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அப்பட்லோ ஒகாதுண்டேவாட்டில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வென்றார்.




இவர் 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பிற்காக இங்காலந்து சென்று விட்டார். பின்னர் படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பினார்.பின்னர்‌ இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா கொல்கத்தா பட்டத்தை வென்றார்.இதைத்தொடர்ந்து ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்ய பட்டார்.



தெலுங்கில் அப்பட்லோ ஒகாதுண்டேவாடு படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர்

படேல் எஸ். ஐ.ஆர், நீனு சைலஜா, பேப்பர் பாய் போன்ற பல தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.தமிழில் தடம் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்துள்ளார்.இவர் யஞமன படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்




தற்போது தமிழில் கோல்மால், குலசாமி,வல்லான் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது குட்டையான உடையில் தொடையை முழுசாக காட்டி பல கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..






SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: