Friday, May 6, 2022

TNPSC EXAM :: 8th' std Tamil 2022 Multi Chaise Questions | எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாவிடை

TNPSC  தேர்வு எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாவிடை 

 8th' std Tamil  2022 | 50' Model Questions and Answers Part-1



1. பால் …………………. வகைப்படும்.

a) நான்கு
b) ஆறு
c) ஐந்து
d) மூன்று

Answer:  c)  ஐந்து

2. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………………..

a) தலை
b) மார்பு
c) மூக்கு
d) கழுத்து

Answer:  b)  மார்பு

3. ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் …………………..

a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) வாணிதாசன்
d) வண்ணதாசன்

Answer:  c)  வாணிதாசன்

4. ‘ஒன்று + ஆகும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………

a) ஒன்று ஆகும்
b) ஒன்றேயாகும்
c) ஒன்றாகும்
d) ஒவ்வொன்றாகும்

Answer:  c)  ஒன்றாகும்

5. பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.

a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து

Answer:  b)  மூன்று

6. ‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் ………………….

a) பாரதியார்
b) திருமூலர்
c) ஔவையார்
d) கவிமணி

Answer:  d)  கவிமணி

7. கதர் பிறந்த கதையின் ஆசிரியர் ………………………

a) கவிமணி
b) காந்தி
c) நேரு
d) பகத்சிங்

Answer:  a)  கவிமணி

8. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………………. எனப்படும்.

a) முற்று
b) எச்சம்
c) முற்றெச்சம்
d) வினையெச்சம்

Answer:  b)  எச்சம்

9. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………

a) 100
b) 102
c) 103
d) 104

Answer:  b) 102

10. இயற்கை ஓவியம் …………………..

a) பத்துப்பாட்டு
b) திருக்குறள்
c) கலித்தொகை
d) சிலப்பதிகாரம்

Answer: a)  பத்துப்பாட்டு

11. இயற்கை அன்பு ……………………

a) கம்பராமாயணம்
b) சீவகசிந்தாமணி
c) பெரிய புராணம்
d) பத்துப்பாட்டு

Answer:  c)  பெரிய புராணம்

12. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………………..

a) திருஞானசம்பந்தர்
b) சுந்த ரர்
c) சேக்கிழார்
d) நம்பியாண்டார் நம்பி

Answer:  b)  சுந்தரர்

13. கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………

a) ஓரம்போகியார்
b) அம்மூவனார்
c) பெருங்கடுங்கோ
d) நல்லந்துவனார்

Answer:  d)  நல்லந்துவனார்

14. தர்மபுரியின் பழைய பெயர் ……………………..

a) மாமண்டூர்
b) வடுவூர்
c) தகடூர்
d) குரும்பூர்

Answer:  c)  தகடூர்

15. கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

a) 96
b) 24
c) 95
d) 18

Answer:  a) 96

16. ‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

a) ஆனந்த + வெள்ளம்
b) ஆனந்தன் + வெள்ளம்
c) ஆனந்தம் + வெள்ளம்
d) ஆனந்தர் + வெள்ளம்

Answer:  c)  ஆனந்தம் + வெள்ளம்

17. ஆண்மையின் கூர்மை ……………..

a) வறியவருக்கு உதவுதல்
b) பகைவருக்கு உதவுதல்
c) நண்பனுக்கு உதவுதல்
d) உறவினருக்கு உதவுதல்

Answer:  b)  பகைவருக்கு உதவுதல்

18. பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.

a) உவமை
b) உவமேயம்
c) தொடை
d) சந்தம்

Answer:  a)  உவமை

19. “கொங்கு மண்டலச் சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் …………………….

a) காளமேகப்புலவர்
b) கார்மேகக் கவிஞர்
c) கண்ண தாசன்
d) வாணிதாசன்

Answer:  b)  கார்மேகக் கவிஞர்

20. ‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..

a) போன்றன
b) போலன்றன
c) போலுடன்றன
d) போல்உடன்றன

Answer:  c)  போலுடன்றன

21. திணை ……………….. வகைப்படும்.

a) மூன்று
b) இரண்டு
c) நான்கு
d) ஐந்து

Answer:  b)  இரண்டு

22. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………………

a) மார்பு
b) கழுத்து
c) தலை
d) மூக்கு

Answer:  c)  தலை

23. நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………

a) வள்ளை
b) கும்மி
c) ஒயில்
d) தெம்மாங்கு

Answer:  a)  வள்ளை

24. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ……………………….. பாடல்களாகப் பாடினர்.

a) ஒப்பாரி
b) கும்மி
c) வள்ளை
d) சடங்கு

Answer:  b)  கும்மி

25. அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.

a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து

Answer:  c)  நான்கு

26. நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.

a) சமணம்
b) புத்தம்
c) கிறித்தவம்
d) இந்து

Answer:  a)  சமணம்

27. ஆசியஜோதி நூலின் ஆசிரியர் ………………..

a) கம்பர்
b) பாரதியார்
c) அறிவழகன்
d) கவிமணி

Answer:  d)  கவிமணி

28. ‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………………………

a) கம்பர்
b) வள்ளுவர்
c) ஔவையார்
d) திருமூலர்

Answer:  b)  வள்ளுவர்

29. குமரகுருபரரின் காலம் ……………………..

a) கி.பி. 15
b) கி.பி. 17
c) கி.பி. 18
d) கி.பி. 16

Answer:  b)  கி.பி. 17

30. இளமையில் கல் என்பது ………………….

a) முதுமொழி
b) அறிவு மொழி
c) புதுமொழி
d) தமிழ்மொழி

Answer:  a)  முதுமொழி

31. இயற்கைப் பரிணாமம் …………….

a) கம்பராமாயணம்
b) திருவாசகம்
c) பெரிய புராணம்
d) திருக்குறள்

Answer:  a)  கம்பராமாயணம்

32. தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………

a) நம்பியாண்டார் நம்பி
b) திருநாவுக்கரசர்
c) சுந்தரர்
d) திருஞானசம்பந்தர்

Answer:  a)  நம்பியாண்டார் நம்பி

33. கலித்தொகையைத் தொகுத்தவர் ……………………

a) ஓரம்போகியார்
b) அம்மூவனார்
c) பெருங்கடுங்கோ
d) நல்லந்துவனார்

Answer:  d)  நல்லந்துவனார்

34. வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.

a) சோழர்
b) சேரர்
c) பாண்டியர்
d) பல்ல வர்

Answer:  b)  சேரர்

35. செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..

a) ஆலங்குடி
b) தீபங்குடி
c) மால்குடி
d) லால்குடி

Answer:  b)  தீபங்குடி

36. ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

a) குலம்
b) குளம்
c) குணம்
d) குடம்

Answer:  a)  குலம்

37. அடி ……………….. வகைப்படும்.

a) இரண்டு
b) நான்கு
c) எட்டு
d) ஐந்து

Answer:  d)  ஐந்து

38. பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

a) சொத்துரிமையை
b) பேச்சுரிமையை
c) எழுத்துரிமையை
d) இரட்டை வாக்குரிமையை

Answer:  d)  இரட்டை வாக்குரிமையை

39. சேரனுக்கு உரிய பூ ……………………

a) பனம்பூ
b) வேப்பம்பூ
c) அத்திப்பூ
d) தாழம்பூ

Answer:  a)  பனம்பூ

40. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

a) என் + இருள்
b) எட்டு + இருள்
c) என்ற + இருள்
d) என்று + இருள்

Answer:  d)  என்று + இருள்

41. ‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..

a) சீட்டுகவி
b) சீட்டுக்கவி
c) சீடைக்கவி
d) சீட்கவி

Answer:  b)  சீட்டுக்கவி

42. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………

a) இரண்டு + திணை
b) இரு + திணை
c) இருவர் + திணை
d) இருந்து + திணை

Answer:  a)  இரண்டு + திணை

43. ‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

a) நன் + செய்
b) நன்று + செய்
c) நன்மை + செய்
d) நல் + செய்

Answer:  c)  நன்மை + செய்

44. தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் ……………………

a) கம்பன்
b) மீரா
c) வைரமுத்து
d) வாணிதாசன்

Answer:  d)  வாணிதாசன்

45. திருக்குறள் ……………….. பகுப்புக் கொண்டது.

a) ஐம்பால்
b) எண்பால்
c) முப்பால்
d) ஒன்பால்

Answer:  c)  முப்பால்

46. ………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.

a) சிலப்பதிகாரம்
b) நீலகேசி
c) குண்டலகேசி
d) வளையாபதி

Answer:  b)  நீலகேசி

47. கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

a) 36
b) 35
c) 34
d) 26

Answer:  a) 36

48. தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.

a) ஹோமியோபதி
b) அலோபதி
c) அக்குபஞ்சர்
d) சித்த மருத்துவம்

Answer:  d)  சித்த மருத்துவம்

49. வினையெச்சம் …………………….. வகைப்படும்.

a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து

Answer:  a)  இரண்டு

50. ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………

a) பத்மபூஷன்
b) கலைமாமணி
c) பாரத ரத்னா
d) பத்மவிபூஷன்

Answer:  b)  கலைமாமணி

இதையும் படிங்க:👇

=================================

#tnpsc_quiz
#tnpsc_quizzes_2022
#gkquiz
#tnpsc
#tnpsc_gs
#tnpsc_architech_exam
#tnpsc
#tnpsc_ae_2022
#tnpsc_architech_gs
#tnpsc_2022_qyes
#tnpsc_exam_questions_and_answers_in_tamil
#tnpsc_exam_questions_and_answers_in_tamil_2022
#tnpsc_exam_questions_and_answers
#tnpsc_exam_gk_questions
#tnpsc_exam_questions_in_tamil
#tnpsc_exam_questions_model
#tnpsc_exam_questions_paper
#Generalknowledgeintamil,
#TamilGK,#GKTamil,#PothutamilGK,#PothuArivuTamilGk,#MiniGkKey #Gkintamil #Generalknowledgetamil #Tnpsc,#RRB,#pothuarivu#TamilGeneralknowledgequestionswithanswers
#TamilnaduGk,#timepasswithpinky,​#பொதுஅறிவு #tamilgeneralknowledge​
#tnpscxam​ #vao​ #tamilgkquiz​ #gk​#gkquiz #தமிழ்பொதுஅறிவுவினாவிடைகள் #Pgtrbgk
#tnpscgroup2
#tnpscgroup4
#mr._quick_guidance #tnpsc #education #tnpscjobs #tnpscupdates #tnpscnewbook #tnpsc_syallabus #tnpsc_maths_syallabus
#general_tamil #maths #6th_12th_newbook


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: