சீக்கிரம் துப்பட்டாவ போட்டு மறைங்க.. பிரால இருந்து எல்லாம் தெரியுது – இம்சைப்படுத்தும் அமலா பால்!!
சில வருடங்களுக்கு முன்பு வரை கோலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். தலைவா, தெய்வ திருமகள், சேட்டை என அடுத்தடுத்த படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.
மேலும் இயக்குனர் விஜய் மீது கொண்ட காதலால் திருமணம் செய்து சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றார். அதை தொடர்ந்து கதாநாயகிகளை முன்னிலைபடுத்தும் படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் இவர் நடித்த ஆடை படம் மொத்தமாக இவரின் மார்க்கெட்டை சரித்தது.
இதனால் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அடிக்கடி தன் கிளாமர் போடோக்களையும் வெளியிட்டு வருகிறார் அமலா பால். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
0 comments: