Tuesday, April 26, 2022

TNPSC 2022 :: Top +50 6std Tamil Important Questions and Answers

 TNPSC 2022 :: Top +50 6std Tamil Important Questions  and Answers

TNPSC GROUP 4 ஆறாம் வகுப்பு முக்கியமான 50 கேள்விகள் 

1 காந்தியடிகள் யாருடைய நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என விரும்பினார்?

a நாமக்கல் கவிஞர்

b பாரதிதாசன்

c உ.வே.சா

d பாரதியார்

2 சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு?

a 1937

b 1936

c 1938

d 1939

3 ஜான்சிராணி க்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் யார்?

a குயிலி

b வேலுநாச்சியார்

c உடையாள்

d வெள்ளச்சி

4 கவிஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?

a தேவநேயப் பாவாணர்

b வாணிதாசன்

c தாரா பாரதி

d முடியாரசன்

5 வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை ஏற்றவர் யார் ?

a குயிலி

b உடையாள்

c வேலுநாச்சியார்

d லட்சுமி

6 இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

a இரண்டு

b மூன்று

c நான்கு

d ஐந்து

7 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தவர்?

a சுப்பிரமணிய சிவா

b வ . உ. சி

c பாரதியார்

d ஜீவா

8 உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்பு ___________ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?

a ஒரு

b ஓர்

c ஒன்று

d அனைத்தும்

9 உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்பு ______ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?

a அது

b அஃது

c அஃகேனம்

d அனைத்தும்

10 யாருடைய தமிழ்க் கையேடு தம்மை மிகவும் கவர்ந்ததாக காந்தியடிகள் குறிப்பிட்டு உள்ளார்?

a வீரமாமுனிவர்

b ஜி. யு. போப்

c அயோத்திதாசர்

d பாரதியார்

11 தாரா பாரதியின் படைப்புகளுள் தவறானது எது?

a புதிய விடியல்கள்

b விரல் நுனி வெளிச்சங்கள்

c புத்தம் புது உலகம்

d இது எங்கள் கிழக்கு

12 தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடுவது எது?

a திருவாசகம்

b திருக்குறள்

c திரிகடுகம்

d திருப்பாவை

13 தாயுமானவரின் பாடல்களை எவ்வாறு போற்றுவர்?

a பராபரக்கண்ணி

b தமிழுக்கு கதி

c தமிழ் மொழியின் உபநிடதம்

d தமிழின் சிறப்பு

14 தண்டருள் - பொருள் தருக

a மிகுதி

b குளிர்ந்த காற்று

c மேலான பொருள்

d குளிர்ந்த கருணை

15 கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

a சுவீடன்

b லெபனான்

c மியான்மர்

d பினாங்கு தீவுகள்

16 மணிமேகலை தான் எங்கிருந்து வருவதாக தீவதிலகையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டாள்?

a உறையூர்

b பூம்புகார்

c கொற்கை

d சேர நாடு

17 கோ என்பதன் பொருள்?

a பசு

b எருமை

c மேகம்

d அமுத சுரபி

18 மணிமேகலையின் அமுத சுரபியில் முதன் முதலில் உணவு இட்டவர் யரர்?

a தீவதிலகை

b ஆபுத்திரன்

c ஆதிரை

d மணிமேகலா தெய்வம்

19 தேசாந்திரி எனும் நூலின் ஆசிரியர் யார் ?

a கி.ராஜ நாராயணன்

b எஸ்.ராமகிருஷ்ணன்

c ஜெயகாந்தன்

d ஜெயமோகன்

20 பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

a மூன்று

b நான்கு

c ஐந்து

d ஆறு

21 வைகாசி என்பது எந்த வகை பெயர்ச்சொல்?

a இடப்பெயர்

b காலப் பெயர்

c சினைப்பெயர்

d பொருட்பெயர்

22 செல்வக் கனி இனிமையாக பேசுவாள் - இத்தொடரில் எந்த வகைப் பெயர்ச்சொல் வந்துள்ளது?

a தொழிற்பெயர்

b காலப்பெயர்

c பண்புப்பெயர்

d சினைப்பெயர்

23 ஒரு பொருளுக்கு காரணம் கருதாமல் பெயரிட்டு அழைப்பது?

a காரணப்பெயர்

b காரணமற்ற பெயர்

c இடுகுறி பெயர்

d பொதுப் பெயர்

24 காரணப் பெயர் எத்தனை வகைப்படும்?

a இரண்டு

b மூன்று

c நான்கு

d ஐந்து

25 பின் வருவனவற்றுள் இடகுறி பெயர் எது?

a பறவை

b மண்

c முக்காலி

d மரங்கொத்தி

26 பின் வருவனவற்றுள் காரணப் பெயர் எது?

a மரம்

b வளையல்

c சுவர்

d யானை

27 பின் வருவனவற்றுள் இடுகுறி சிறப்புப் பெயர் எது?

a மரம்

b மண்

c காடு

d வாழை

28 எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல்களுள் தவறானது எது?

a கதா விலாசம்

b கோபால புரத்து மக்கள்

c தேசாந்திரி

d கால் முளைத்த

29 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

a இழுக்கா இயன்றது அறம்

b நன்னயம் செய்து விடல்

c ஆகுல நீர பிற

d மாணாசெய் யாமை தலை

30 கண்ணி என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் வகை?

a இரண்டு

b மூன்று

c நான்கு

d ஐந்து

31 கும்பி என்பதன் பொருள் தருக.

a மழை

b வயிறு

c உலகம்

d இறக்கம்

32 கவிமணி என்ற பட்டம் பெற்றவர்?

a தாரா பாரதி

b தேசிய விநாயகம் பிள்ளை

c வாணிதாசன்

d கல்யாண் ஜி

33 புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

a புத்த கயா

b ஆசிய ஜோதி

c ஆசியாவின் ஜோதி

d விளக்குகள் பல தந்த ஒளி

34 தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே - இப்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

a திருக்குறள்

b புற நானூறு

c குறுந்தொகை

d அக நானூறு

35 வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் ?

a இராமலிங்க அடிகளார்

b அன்னைத் தெரசா

c புத்தர்

d அன்னி பெசன்ட்

36 அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் யார்?

a எட்வின் அர்னால்டு

b அன்னி பெசன்ட்

c அன்னை தெரசா

d ரகுராம்

37 உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள், உலகம் அழகானது எனக்கூறியவர் யார் ?

a கைலாஷ் சத்யார்த்தி

b மலாலா

c யூமா வாசுகி

d அன்னை தெரசா

38 தன்மை நவிற்சி அணி என அழைக்கபடும் அணி எது?

a இயல்பு நவிற்சி அணி

b உயர்வு நவிற்சி அணி

c உவமை அணி

d எடுத்துக்காட்டு உவமை அணி

39 ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?

a இயல்பு நவிற்சி அணி

b உயர்வு நவிற்சி அணி

c உவமை அணி

d தன்மை நவிற்சி அணி

40 கருணை என் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன?

a Humanity

b Mercy

c Humble

d Possessive

41 வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல; மற்றவர் மனதில் நீ வாழும் வரை எனக்கூறியவர் யார்?

a பாரதியார்

b அன்னை தெரசா

c வள்ளலார்

d களாய்ஸ்

42 வள்ளலார் சத்திய தரும சாலையை எங்கு நிறுவினார்?

a மதுரை

b வண்டலூர்

c மாமல்லபுரம்

d வடலூர்

43 பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

a பாலை + எல்லாம்

b பாலை + யெல்லாம்

c பாலை + எலாம்

d பா + எல்லாம்

44 Patriotism என்பதன் தமிழாக்கம்?

a கலைக்கூடம்

b இலக்கியம்

c நாட்டுப்பற்று

d மெய்யுணர்வு

45 பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகைப்படுத்த வருவது?

a இடைச்சொல்

b உரிச்சொல்

c பெயர் உரிச்சொல்

d வினை உரிச்சொல்



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: