பன்னீர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்👌🤔👇
பன்னீரில் கால்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் எ, வைட்டமின் டி என பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.
தினசரி உணவில் பன்னீர் சேர்ப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும். பன்னீரில் உள்ள செலினியம் பளபளப்பான சருமத்தை தருகிறது.
பன்னீரில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவும். மேலும் இதில் லாக்டோஸ் அளவு குறைவாக இருப்பதால் பல் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
பன்னீரில் உள்ள செலினியம் மற்றும் பொட்டாசியம், ஆண்களின் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்களை தடுக்கும்.
தினசரி உணவில் பன்னீர் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதி படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் இதில் உள்ள விட்டமின் பி, குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
100 கிராம் பன்னீரில் 265 கலோரிகள், 20.8 கிராம் கொழுப்பு, மொத்த கார்போஹைட்ரேட்டின் 1.2 கிராம் உள்ளது. 18.3 கிராம் புரதம் மற்றும் 208 மிகி கால்சியம போன்ற சத்துக்கள் உள்ளன.
பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கீல்வாதத்தை எதிர்த்து போராடும். இந்த ஒமேகா 3 கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை தரும்.
இதையும் படிங்க:🌺💚👇
- Apple Firmware Update iPhone iOS 15 Firmware Update
- Spreadsheet Entry Job
- Engineering Question and Answer COMPUTER BASED TEST
- Redmi Note 9 Pro | amazon Specials
- சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..
- Bedroom Samachar..! எல்லா ஆண்களும் உறவின் போது செய்யும் தவறுகள் இவை தான்..!
- கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள நன்மைகள்
- பிரியாணி இலையிலுள்ள மருத்துவ பலன்கள்be :: nefits of biryani leaf
- கொரோனா கிருமி ஏற்படுத்தும் நோய்கள்
- வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீர் அருந்துவதன் நன்மைகள்
- உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் காய்கறிகள்
0 comments: