Tuesday, October 19, 2021

Beautiful hot fruit Vanthana :: அழகிய சூடான பழமே..” – வந்தனா வெளியிட்ட புகைப்படம்

அழகிய சூடான பழமே..” – வந்தனா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!



நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது. 

சீரியல் நடிகை வந்தனா

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.
சீரியல் நடிகை வந்தனா

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

சீரியல் நடிகை வந்தனா

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது கூட, தன்னுடைய Structure பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அழகிய சூடான பழமே…” என்று எக்குதப்பாக கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Serial actress Vanthana நடிகை வந்தனா
Serial actress Vanthana நடிகை வந்தனா

Serial actress Vanthana நடிகை வந்தனா


Serial actress Vanthana நடிகை வந்தனா
Serial actress Vanthana நடிகை வந்தனா

Serial actress Vanthana நடிகை வந்தனா

Serial actress Vanthana நடிகை வந்தனா

Serial actress Vanthana நடிகை வந்தனா

இதையும் படிங்க:

Subscribe My Channel:

https://m.youtube.com/c/TamilMedai

SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: