Wednesday, September 15, 2021

பாடாய் படுத்தும் காந்த கண்ணழகி!..

பாடாய் படுத்தும் காந்த கண்ணழகி!.. பார்வையாலே போதை ஏத்தும் ஐஸ்வர்யா மேனன்....



இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்துகொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். "ஆப்பிள் பெண்ணே" படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.


iswarya menon

அதன்பின் சித்தார்த் நடித்த "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்தார்.


iswarya menon

எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.


iswarya menon

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.


iswarya menon

இந்நிலையில், கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி போதையேத்தும் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.















SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: