Showing posts with label Actress. Show all posts
Showing posts with label Actress. Show all posts

Wednesday, September 15, 2021

பாடாய் படுத்தும் காந்த கண்ணழகி!..

பாடாய் படுத்தும் காந்த கண்ணழகி!..

பாடாய் படுத்தும் காந்த கண்ணழகி!.. பார்வையாலே போதை ஏத்தும் ஐஸ்வர்யா மேனன்....



இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்துகொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். "ஆப்பிள் பெண்ணே" படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.


iswarya menon

அதன்பின் சித்தார்த் நடித்த "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்தார்.


iswarya menon

எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.


iswarya menon

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.


iswarya menon

இந்நிலையில், கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி போதையேத்தும் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.














Monday, August 30, 2021

Tuesday, August 24, 2021

கவர்ச்சியை விரும்பும் நிவேதா பெத்துராஜ் :: 4k HD போட்டோ

கவர்ச்சியை விரும்பும் நிவேதா பெத்துராஜ் :: 4k HD போட்டோ

கவர்ச்சியை விரும்பும் நிவேதா பெத்துராஜ் :: 4k HD போட்டோ

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதைத் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 


இவர் சமூக வலைத்தள பக்கத்திலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பது சோர்வடைய வைக்கிறது. சீரியசான கதாபாத்திரங்களைத் தவிர தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தையும் காண்பிக்குமாறு உள்ள கதாபாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். ஏதாவது சில இயக்குனர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்துடன் வருவார் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.