Monday, August 30, 2021

Actress-ratchitha-mahalakshmis-latest-photos

சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலஷ்மி, லேட்டஸ்ட் புகைப்படங்கள்

“இப்டி Pose கொடுத்தா Engine சீக்கிரம் சூடாகிடும்” ரச்சிதாவின் Glamour Photos


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் தற்பொழுது Bullet ஓட்டிய படி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், “இப்டி Pose கொடுத்தா Engine சீக்கிரம் சூடாகிடும்”என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலஷ்மி, லேட்டஸ்ட் புகைப்படங்கள்

SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: