அட வாகைசூடவா பட நடிகையா இது? அசல் கிராமத்து பெண்ணாக நடித்த நடிகையா இது! நிஜத்தில் அப்படியே ஹாலிவுட் நடிகை போல இருக்காரே!! புகைப்படம் உள்ளே
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு காதல் கதையை மையமாக கொண்டு தான் பலருமே படத்தை உருவாக்கி வருகிறார்கள் தற்போது கொஞ்சம் மாற்றமாக இருக்கும் என்று ஒரு கிராமத்து கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான்.வாகைசூடவா” இந்த படத்தில் நமது நடிகர் விமல் ஒரு ஆசிரியராக நடித்திருப்பார்.மேலும் இந்த படத்தில் பக்கவான கிராமத்து பெண் போல நடித்த நடிகை தான் இனியா.
இந்த படத்தில் அன்மது நடிகர் விமல் கதாநாயகனாக நடித்திருப்பார் மேலும் இந்த படத்தில் நமது நடிகர் விமல் நடிக்காமல் மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் நமது மக்களிடையே இந்த படம் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்க வாய்ப்பு இல்லை. இனியா நமது தமிழ் திரைப்படத்தில் பாடசாலை என்ற திரைப்படத்தில் நடித்து தான் முதன் முதலில் அறிமுகமானார் என்பது தற்போது குறப்பிடத்தக்கது.இந்த நிலையில் இவர் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் தற்போது வரை பல அறிமுக நடிகைகள் நமது தமிழ் திரைப்படத்தி வைப்பு கிடைத்தால் பொது என்று தான் இருக்கிறார்கள் தற்போது அந்த வகையில் நமது நடிகை இனியா வாகைசூடவா என்ற இந்த படத்தில் நடித்து தனது நடிப்பிற்கு விருதினையும் பெற்றுள்ளார். இந்த படத்தில் நடித்த நடிப்பை பார்த்த நமது தமிழ் படத்தின் இயக்குனர்கள் பல பட வாஈப்புகளை கொடுத்து வந்தார்கள். மேலும் காபி திரைப்படத்தின் கதை ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் தனது குடும்பத்தை இ.ழ.ந்து வ.றுமை.யில் இருக்கிறார் அவர் எப்படி க.டி.ன.ப்பட்டு தனது சகோதரனை படிக்கவைக்கிறார் என்பது தான் கதை.
பல நடிகைகள் நமது தமிழ் திரைப்படத்தில் அசல் கிராமத்து பெண்ணாக நடித்துவிட்டு தனது நிஜ வாழ்க்கையில் அப்படியே ஒரு மாடர்ன் நடிகையாக தான் இருக்கிறார்கள் தற்போது அந்த வகையில் நமது நடிகை இனியவும் இருக்கிறார். இனியா தற்போது வரை நடத்த அனைத்து படங்களிலும் ஒரு கிராமத்து பெண்ணாக மற்றும் ஒரு நல்ல குடும்ப பெண்ணாக மட்டுமே நடித்த இனியா தற்போது இவர் தி.டீ.ரென க.வ.ர்.ச்.சியில் இறங்கியுள்ளார் தற்பொழுது ஒரு புகைப்படம் இணையதளங்களில் வேகமாக வைரளாகி வருகிறது.






0 comments: