Wednesday, November 9, 2022

ஈரமான உடையில் அது தெரிய.. குளுகுளு ஆட்டம் போட்டு மிரள விடும் சுனைனா..!

 


ஈரமான உடையில் அது தெரிய.. குளுகுளு ஆட்டம் போட்டு மிரள விடும் சுனைனா..!


காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆன நடிகை தான் சுனைனா. இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பலதரப்பு பட்ட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

எனவே பெருமளவு வெற்றியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் பாடல்கள் மட்டுமே எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்தது ஆனால் படம் கிளாப் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனை அடுத்து நடிகர் நகுலுடன் சேர்ந்து மாசிலாமணி எனும் படத்தில் நடிகை சுனைனா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் வம்சம், தெறி, யாதுமாகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக வெளிப்படுத்திக் கொண்டார்.

இவர் விஷால் நடித்த லத்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் வலைதள பக்கங்களில் எப்போதும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

எந்த வகையில் தற்போது ஈர சட்டையை மாட்டிக்கொண்டு கடற்கரையில் சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த இளசுகள் எல்லாம் ஈர சட்டையில் இப்படி எல்லாம் இருப்பதைக் காட்டிவிட்டால் எப்படி சுனைனா உள் உள்ளதெல்லாம் ஓப்பனாக அப்படியே தெரிகிறதே என்று ஏக்கப்பெரு மூச்சு விட்டிருக்கிறார்கள்.

மேலும் பல்வேறு கோணங்களின் இவரது புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இப்படி எல்லாம் எங்களை பாடாய்படுத்தும் சுனைனா ஏன் எங்களை இப்படி வதைக்கிறாய் இப்படிப்பட்ட புகைப்படங்களை இனிமேல் போடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.


மேலும் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருக்கக்கூடிய எந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக் மற்றும் கமெண்டுகள் வந்திருப்பதாக தெரிகிறது இதை அடுத்தடுத்து இவருக்கு புது பட வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் நினைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

மனதை மயக்கக்கூடிய இந்தப் புகைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் அதிக அளவு பார்த்து வருவதால் சுனைனாவும் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக தெரிகிறது.







SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: