Sunday, October 16, 2022

பெண்கள் தங்கள் மார்பழகை ஆண்கள் உற்றுப் பார்ப்பதை விரும்புகிறார்களா? women like their men to stare

பெண்கள் தங்கள் மார்பழகை ஆண்கள் உற்றுப் பார்ப்பதை விரும்புகிறார்களா? 


பெண்கள் தங்கள் மார்பகங்கள் ரசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா என்று கேட்டிருந்தால் கண்டிப்பாக 100% ரசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று பதில் எழுதி முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆனால் பெண்கள் தங்கள் மார்பழகை ஆண்கள் உற்றுப் பார்ப்பதை விரும்புகிறார்களா?என்று கேட்டால் அதற்கு, கண்டிப்பாக பெரும்பாலான பெண்கள் அதை கொஞ்சமும் விரும்புவதில்லை என்பது தான் உண்மையான பதில்.

அப்படியானால் உற்றுப்பார்ப்பதற்கும் ரசிப்பதற்குமான இடைவெளி என்ன என்று வினா எழுப்பி விடை எழுதி தெளிவு படுத்த வேண்டியது தேவை என்று உணர்கிறேன் .

அப்படி இல்லை பெண்கள் தங்கள் மார்பகங்கள் ரசிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை என்று வாதாட விரும்பும் எதிர்தரப்பு வக்கீல்களுக்கு என்னிடம் இருப்பது சில கேள்விகள் தான்.

பெண்கள் தங்கள் மார்பகங்கள் ரசிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை என்றால் ஏன் நாளுக்கு நாள் padded bra அதிகம் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது?

ரசிக்கப்பட வேண்டும் என்று விரும்பாத மார்பகங்களுக்கு pushup bra வின் தேவை தான் என்ன?


இந்தியாவில் 55% மட்டுமே தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்றால் மீதம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏன் தாய்ப்பால் கொடுக்க விரும்பவில்லை?

ஏன் ?

அஃப்கோர்ஸ் மார்பகம் தொய்ந்து அழகு குறைந்து விடும் என்பதால் தானே? அப்புறம் என்னத்துக்கு இந்த மாதிரி கேள்விகளை பார்த்தால் கேள்வி கேட்டவர் மீது கோபத்தை அள்ளி தெளிக்கிறோம் என்பது மட்டும் எனக்கு புரியவில்லை ஜட்ஜ் ஐயா.

குட்டை பாவாடை அணிவது குற்றங்களில் பிரதான குற்றம்னு பேசும் சமூகத்தில் தான் கற்பழிப்பும், porn video பார்ப்பவர்களும் அதிகம். அப்படிதான் இந்த கதையும்.


ரசிக்க விரும்பாத மார்பகங்களுக்கு எதுக்கு அத்தனை விதமான bra?


அது எல்லாத்தையும் கூட விடுங்க ஒவ்வொரு bra விற்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது என்று விட்டு விடுவோமே .


சில்க் சுமிதாவை ஏன் கொண்டாடியது ஒரு தலைமுறை என்பது நான் எழுதியா தெரிய வேண்டும் ? அவசியமே இல்லை.

அயிட்டம் சாங் இல்லனா producer பெட்டியை தலையில் தூக்கி வைத்து விட்டு ஊரு பக்கம் போக வேண்டியது தான் என்ற நிலைமை இல்லாமலா இருந்தது ?


ஊ சொல்றியா மாமா பாட்டு எல்லாம் எதுக்கு அவ்வளவு லைக்ஸ் அள்ளியதுனு நம்ம மனசாட்சியை கேட்டாலே கேள்விக்கான பாதி பதில் கிடைத்துவிடும்.


பிளாஸ்டிக் பிரெஸ்ட் எல்லாம் மார்க்கெட்டில் அமோக விற்பனையாகிறதாம் .... ஆண்டியார் அப்டேட் பண்ணினார்.

இதை எல்லாம் கூட ஒரு லிஸ்ட்டில் வைத்து விடலாம் ஆனால் பள்ளி கூடத்து ஆண்டு விழாவில் நம்ம பசங்க பண்ணுவாங்களே ஒரு கூத்து அதை மட்டும் ஒரு நாளும் என்னால் ஜீரணிக்க முடியாது.


பெண் வேடமிடும் அத்தனை பேரும் அழகான மார்பகத்தை முன் காட்ட வேண்டி அந்த தேங்காய் சிரட்டை எடுத்து மார்பகமாக வைத்து, "நாங்க ஒயிலாட்டம் ஆடி வந்தோம்"னு ஆரம்பிப்பாங்க பாருங்க!!!!


பெண்களின் மார்பழகுக்கு அவ்வளவு மவுசுங்க சும்மா இல்ல.

(அது நம்ம பசங்க ஆடுற ஆட்டத்துல வெளியே வந்து விழுந்து விடும் அது வேற கதை அதை நாம் 90'ஸ் கிட்ஸ் அலப்பறைகள் என்று தலைப்பிட்டு தனியா பேசுவோம்)


பெண்களின் மார்பு என்பது உலகின் முதல் அதிசயம், வியத்தகு அதிசயம். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அது தான் உண்மை. ஒருவர் குறுகுறுன்னு வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கிறார் என்றால் அதை ஒருபொழுதும் விரும்பவில்லை. மாறாக அது ஒரு பெண்ணாக இருக்கும் எனக்குள் அத்தகைய செயல் தர்ம சங்கடத்தையும், ஒருவித பதட்டத்தையும், வெறித்தனமான கோபத்தையும் உண்டு பண்ணுகிறது என்று சொன்னால் மிகையாகா. 

பெண்கள் பெரும்பாலும் தங்கள் மார்பகங்களை மட்டுமல்ல மொத்த உடலையும் ஆண்கள் பார்ப்பதை கவனித்து உள்ளுக்குள் ரகசியமாக ரசிக்கும் மனநிலையில் இருப்பது உண்மை தான் அதற்காக தானே பெண்கள் தங்களை அதிகமாக அலங்கரித்துக் கொள்வதில் நாட்டம் காட்டுகிறார்கள், இது இயற்கையானது பெண் இனம் கவர்வதற்கும் ஆண்கள் கவரப்படுவதற்கும் முக்கிய காரணமாக இருப்பது பெண்களின் மார்பகம் என்றால் அது மிகையில்லை. 

தன்னை ஆண்கள் பார்ப்பதை பெருமையாக கருதுகின்றனர். எனவே தன்னை பார்க்க வைக்கும் கருவியாக பெண்கள் தங்கள் மார்பகங்களை பயன்படுத்துகின்றனர்…

நன்றி, கோரா (Quora) 


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

1 comment:

  1. ஆம். நிச்சயமாக. தன்னுடைய அழகிய மார்பினால் கர்வமும் கொள்வார்கள்.

    ReplyDelete