Thamizh ilakkiyaththagaval kalanjiyam book free download
இந்த முக்கிய தகவலை மிக அதிகமாக சேர் செய்யுங்கள் . வேலை தேடி கஷ்டப்ப்டும் யாருக்காவது இது உதவியாக இருக்கலாம். ப்ளீஸ் ...
தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் என்ற இந்த நூல் இலக்கிய வரலாற்று நூல்களில் முற்றிலும் வேறுபட்டதாய் உள்ளது கனியினும் கனிச்சாறு உடலுக்கு உடனடியாக சக்தி தருவதைப் போன்று இந்நுல் இலக்கியச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொடர்ச்சியாகச் சொல்லிச் செல்கிறது சோர்வின்றி நீண்ட நேரம் படிக்க முடிகிறது.
BOOK DETAILS
Book Title : தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் (Thamizh ilakkiyaththagaval kalanjiyam)
Author : முனைவர் தேவிரா இராசேந்திரன்
Editor : முனைவர் திருமதி ச கனகலட்சுமி
Publisher : பாரி நிலையம் (Paari nelaiyam)
Pages : 640
Published : Jan 2007
Year : 2007
Edition : 9
Format PDF
புனைபெயர் தேவிரா. 1987 முதல் 2018 வரை சென்னையில் உள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். உதவிப் பேராசிரியராகக் கல்லூரிப் பணியைத் தொடங்கினார். பின் தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர், கல்லூரி முதல்வர் எனப் பல பதவிகளை ஏற்று நிர்வகித்தவர்.
20 seconds to Wait.
0 comments: