Wednesday, September 28, 2022

🤩☘️🌺ஐய்யோ... எத்த தண்டி.. பாவாடையை தொடையை தூக்கி காட்டி திணற வைத்த இனியா.. Iniya raised her thigh choked

 

கடந்த 2011 ஆம் ஆண்டு வாகைசூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை இனியா. செங்கல் சூளை காட்டிகே வேலை பார்க்கும் பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து மௌனகுரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன் என பல படங்களில் நடித்திருக்கிறார். 

வாகை சூட படத்துக்காக சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த கதாநாயகிக்கான விருதை பெற்றார். இதற்கிடையில் சமீபத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்தது. பச்சை நிற ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு வேட்டி கட்டிய படி தன்னுடைய பிதுங்கும் தொப்பை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்தது. 

இந்த புகைப்படங்களில் வழக்கத்துக்கு மாறாக சற்றே குண்டாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் சொக்கிப் போனார்கள். குண்டாக இருந்தாலும் வாட்டசாட்டமான தோற்றத்துடன் அழகான முகத்துடன் இருக்கும் இனியாவிற்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. 

இந்நிலையில் கவர்ச்சி உடையில் தன்னுடைய தேக்கு போன்ற பிரம்மாண்ட தொடை அழகை எடுப்பாக தெரிய பூனை நடை போட்டு வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அங்கம் அங்கமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 







SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: