Tuesday, June 7, 2022

Summa Surrunu Song Lyrics in Tamil & English | Etharkum Thuninthavan Movie Lyrics | சும்மா சுர்ருனு பாடல் வரிகள் தமிழில்


எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழில் சும்மா சுர்ருனு பாடல் வரிகள். சும்மா சுர்ருனு பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் தமிழில் எழுதியுள்ளார்.


பாடல்: சும்மா சுர்ருன்னு

படம்: எதற்கும் துணிந்தவன்

வருடம்: 2022

இசை: D இமான்

வரிகள்: சிவகார்த்திகேயன்

பாடகர்: அர்மான் மாலிக், நிஹிதா காந்தி


சும்மா சுர்ருனு பாடல் வரிகள் தமிழில்


பெண் : ஹ்ம்ம் ஹிம்ம்….ஹே ஹேய்….


பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு

வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு

மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு


பெண் : ம்ம்…..புருஷா புதுசு புதுசா தேடாதய்யா

மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா

ஆண் : ம்ம் அழகே அழக வச்சு படுத்தாதம்மா

நீ தொட்டா உள்ள ஏறும்


குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சும்மா சுர்ர்ர்ருன்னு….


பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு

வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண் : ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு

மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு…..


ஆண் : ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா

அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா

பெண் : உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான்

சிங்கம் ஃபோர் ஆட்டம் வெரப்பா இருப்பான்


ஆண் : அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா

இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா

பெண் : மெதுவா நீ தொடவா நான் காத்திருக்கேன் பொதுவா

உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா


ஆண் : ஹே நீதான்டி என்னோட குயூட் குயினு

ஜோவுன்னு கொட்டுற லவ்வு ரெயினு

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா


குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….


பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு

வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு

மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு…..


பெண் : ஓ…..ஓ……புருஷா புதுசு புதுசா தேடாதய்யா

மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா

ஆண் : ஹே……அழகே அழக வச்சு படுத்தாதம்மா

நீ தொட்டா உள்ள ஏறும்


குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….

சும்மா சுர்ர்ர்ருன்னு….


Summa Surrunu Song Lyrics in - English


Female : Hmmm mm mm..ye ye yei…

Silukku jippa pottu

Mayakkuthu un smartu

Vayasukulla vecha paaru Veattu


Male : Vedikkuthu en heartu

Thudikkuthu unna keattu

Manasukulla panju mittai sweettu


Female : Mmm, Purusha pudhusu pudhusaa

Theadaatha aaiyaa

Manasa kalachiputtu thoongathaiya


Male : Azhagae azhaga vechu paduthathamma

Nee thotta ulla yerum


Chorus : Summa surrunu

Summa surrunu

Summa surrunu


Chorus : Summa surrunu

Summa surrunu

Summa summa surrunu


Female : Silukku jippa pottu

Mayakkuthu un smartu

Vayasukulla vecha paaru Veattu


Male : Vedikkuthu en heartu

Thudikkuthu unna keattu

Manasukulla panju mittai sweettu


Female : Haa…aaa….aaa.a…aaa…


Male : Ginger iduppa.. adhula madippa

Asanja thearaattum azhaga nadappa


Female : Unakkum enakkum magandhaan porappan

Singam 4-aatum verappa irupaan


Male : Adiyae kitta varava

Ponngkaatha pola thodava

Illa puyalukkae toughu tharava

Nee vaaa


Female :Methuva ne thodava

Naan kaathirundhen podhuva

Unna roughaavae deal pannava


Male : Eyy, Nee thaandi ennoda cute queennu

Joevunnu kottura love rainnu

Irukki anachu oru umma tharava


Chorus : Summa surrunu

Summa surrunu

Summa surrunu


Female : Silukku jippa pottu

Mayakkuthu un smartu

Vayasukulla vecha paaru Veattu


Male : Vedikkuthu en heartu

Thudikkuthu unna keattu

Manasukulla panju mittai sweettu


Female : Mmm, Purusha pudhusu pudhusaa

Theadaatha aaiyaa

Manasa kalachiputtu thoongathaiya


Male : Azhagae azhaga vechu paduthathamma

Nee thotta ulla yerum


Chorus : Summa surrunu

Summa surrunu

Summa surrunu


Chorus : Summa surrunu

Summa surrunu

Summa surrunu


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: