Monday, June 13, 2022

ப்ப்பா.. செம்ம ஹாட்.. தூக்குதுங்க..” – ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ப்ப்பா.. செம்ம ஹாட்.. தூக்குதுங்க..” – ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ரேஷ்மா பசுபுலேட்டி என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது புஸ்பா புருஷன் என்ற காமெடிதான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இதற்கு முன்பதாகவே சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த இவர் சினிமா மீது இருந்த மோகத்தால் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு சினிமாவிலும் தோன்றி வருகிறார்.


அடிப்படையில் மாடல் அழகியான இவர் மீடியாவில் ஜொலித்து வந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வளவு ஜொலிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் வீட்டில் பார்த்து வைத்த மாப்பிள்ளையை விட்டுவிட்டு தான் காதலித்த மாப்பிள்ளையை கரம் பிடித்து அந்த அந்த திருமணத்தில் தோல்வியடைந்தார்.


அவனை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதிலும் தோல்வி அடைந்தார். உச்சகட்டமாக இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த நபர் தான் கர்ப்பமாக நிறைமாத கர்ப்பமாக இருந்த போது என்னை மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை.


பனிக்குடம் உடைந்து காலில் ரத்தம் ஒழுக ஒழுக நானே காரை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்று என் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறி ரசிகர்களை அழ வைத்தார் ரேஷ்மா


தற்பொழுது அப்படியான பிரச்சனைகளிலிருந்து எல்லாம் முழுமையாக விலகி தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய பயணம் என்று பயணித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளுக்கு வலைவீசி வருவது வாடிக்கை.


அந்த வகையில் தற்போது அவர்களின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை இது தப்பா கவனிப்பதுடன் கைகளையும் குவித்து வருகின்றனர்.








SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

1 comment:

  1. https://m.facebook.com/help/323314944866264/?ref=share

    ReplyDelete