Thursday, May 26, 2022

திருமணமாகி 10 வருடம் ஆச்சு!! இப்பவர குழந்தையே இல்லை!! விஜய் டிவி ரக்சிதா – தினேஷ் எடுத்த அதிரடி முடிவு…

திருமணமாகி 10 வருடம் ஆச்சு!! இப்பவர குழந்தையே இல்லை!! விஜய் டிவி ரக்சிதா – தினேஷ் எடுத்த அதிரடி முடிவு…

நமது விஜய் டிவி யில் சீரியல் நடிகை தான் ரக்சிதா ஐவரும் அதே போல சீரியல் நடிகர் தினேஷ் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்,ஆனால் இப்போது இருவரும் விவாகரத்து செய்வதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது, அதில் திருமணம் நடந்து சுமார் ஒன்பது வருடம் ஆகியும் இன்னுமே ஒரு குழந்தை கூட இல்லை என்பது ஒரு காரணமாக கூறுகிறார்கள்.நமது விஜய் டிவியில் பிரிவோம் சிந்திப்போம் என்ற சீரியல் மூலமாக நமது தமிழ் மக்களுக்கு அறிமுகமான நடிகை ரக்சிதா,அதே தொடரில் நடித்த தினேஷ் என்பவரை தான் நடிகை ரக்சிதா காதலித்து திருமணம் செய்தார்.


ஆனால் ரக்சிதா சின்னத்திரை வாழ்க்கையில் ஏனோதானோ என்று சென்ற வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய தொடர் தான் சரவணன் மீனாட்சி,இந்த சீரியல் மூலமாக் மக்களிடையே ஒரு நல்ல ஆதரவை பெற்றார் ரக்சிதா.

ஆனால் இப்போது தனது திருமணத்திற்கு பின்னர் நமது நடிகை ரக்சிதாவும் தினேஷும் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாச்சியார் புறம் என்ற தொடரில் நடித்து வருகிறார்கள்.


சமீபத்தில் கூட நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வந்தார்கள்,ஆனால் காரணம் என்னவென்று தெரியாமல் இந்த தொடரில் இருந்து விலகினார் ரக்சிதா,ஆனால் இந்த தொடரில் உரிய மரியாதையை இல்லை என்று தான் விலகியதாக கூறியுள்ளார் ரக்சிதா.ஆனால் இப்போது ரக்சிதா கணவர் தினேஷுக்கு எந்த ஒரு தொடரிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் நடந்துள்ளது. இருவரும் ஒரு வருடமாகவே பேச்சு வார்த்தை இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் ரக்சிதா தனது கணவரை விட அதிகமாக சம்பாதிபதகவும் இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் நடந்து இருவருமே தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இருவரும் திருமண வாழ்க்கையை முறிக்க திட்டம் தீட்டியுள்ளார்கள்.



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: